• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    ஜனநாயகன் திரைப்படம்  நீட் போராட்டத்தினால் பிளாப் ஆகிவிட்டது என்கிற கவலையிலே இருக்கிறார் முதல்வர் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
    Author By Amaravathi Sat, 25 Jul 2026 13:12:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    admk ex minister udayakumar slams TVK Ministers

    தமிழகத்தில் அணைகளில் நீர் இருப்பு குறைந்து கடுமையான வறடசி ஏற்படும்அபாயகரமான சூழ்நிலை உள்ளது. மேகதாது ,காவிரி, தமிழகத்திற்கு ஏற்படும் வறட்சி , இது குறித்து கேள்வி எழுப்பினால் வாய் திறக்க மறுக்கும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் ,ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டியுள்ளார். 

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊரே போராட்ட களத்தில் இருக்கும் போது தன் சகாக்களுடன் ஜனநாயகம் படத்தை கண்டு களித்திருக்கிறார்  முதல்வர்,  இது என்ன தேச குற்றமா என்று விஜய்யின் தம்பிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

     மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஜனநாயகத் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டு இருக்கிறார்கள் விஜய் வளர்பிலே வந்த தம்பிமார்கள் ‌

    இதையும் படிங்க: முதலமைச்சர் டு அமைச்சர்கள் வரை ஆப்சென்ட்... அறிவிக்கப்படாத அரசு விடுமுறையா?... தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாகவோ, எதிர்பார்க்கவோ இதுவரை கருத்து சொல்லாமல் இருக்கிறார் முதல்வர் விஜய் , ஒருவேளை ஜனநாயகம் திரைப்படம்  இந்த நீட் போராட்டத்தினால் பிளாப் ஆகிவிட்டது என்கிற கவலையிலே இருக்கிறாரோ என்னவோ முதல்வர் விஜய்.

    இரண்டு நாளாக தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை, எப்போது முதல்வர் தலைமைச் செயலகம் வருவார் த.வெ.க அரசின் நிலைப்பாட்டை உறுதிபட தெரிவிப்பார் என்பதை  பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் 

     எது எப்படி போனாலும் சரி,  நாடு எதிர் கொண்டிருக்கிற மிகப்பெரிய வறட்சி பேரிடர் குறித்து உரிய கவனம் செலுத்துமா த.வெ.க. அரசு என்பதுதான் நாட்டு மக்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது  

    தமிழக அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு
    தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது .தமிழக நீர்வளத்துறை பராமரிப்பிலே 90 அணைகள்,14,141 ஏரிகள் உள்ளது.  தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் அங்குள்ள அணைகள், பாசன ஏரிகள் நிரம்பாமல் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

     தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆகும் தற்போது இவற்றிலே 71.2 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது இது அணைகளின் மொத்த கொள்ளளவில் 31.7 சதவீதம் தான் நீர் இருப்பு உள்ளது.

    பல அணைகள் தூர்வரப்படாமல் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது  எடப்பாடியார்  ஆட்சியில் அணைகள் ஏரிகள் ,கண்மாய்களில் குடி மராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்படவில்லை

     அதனால் சேறும், சகதியுடன் சொற்ப அளவிலே தான் நீர் உள்ளது பாசன ஏரிகளிலே 3483 ஏற்கனவே வறண்டு போய்விட்டன. மேலும் 6,126 ஏரிகள் வறண்டு விடும் நிலையின் அபாய கட்டத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

     மழை குறைந்ததால் தமிழகத்தில் கடுமையான வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது  காலநிலை மாற்றத்தால் அரியலூர் ,தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ,நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி ,திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான வறட்சி ஏற்படலாம் என மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது . அதற்கு ஏற்பபாசன ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது மேய்ச்சல் நிலங்களும் காய்ந்து கிடப்பதால் கால்நடைக்கு தீவினம் பற்றாக்குறை உள்ளது 

    இந்த நிலையில் தான் நீர் வளத்துறை அமைச்சரிடம் மேகதாது குறித்து கேள்வி எழுப்பினால்  வாய் திறக்க மறுக்கிறார் ,காவேரியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி  ஜூலையில் தண்ணீர் திறந்து விடவில்லை என்று கேள்வி கேட்டால் வாய் திறக்க மறுக்கிறார்,இப்போது பாசன அணைகளிலும் நீர் குறைந்து இருக்கிறது வறட்சியை நோக்கி அபாயத் திட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது தமிழகம் என்று கேள்வி கேட்டால் அதற்கும் வாய்  மறுக்கிறார், ஆனால் ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்கான் சாப்பிட மட்டும் அவர் வாய் திறக்கிறாரே என்கிற நிலையை தான்  தமிழகம் பார்த்துக் கொண்டிபார்த்து கொண்டிருக்கிறது.

    நம்ம முதல்வர் தான் இது குறித்து வாய் திறக்க மறுத்தாலும், நீர்வளத்துறை அமைச்சர் இதற்காக வாய் திறந்து தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன,என்ன நடவடிக்கைகள் த.வெ.கஅரசு எடுத்து இருக்கிறது என்று சொன்னால் இந்த வறட்சி அபாய நோக்கி சென்று கொண்டிருக்கிற தமிழகத்திற்கு ஒரு பாதுகாப்பு அரணாக த.வெ.க அரசின்  நடவடிக்கைகள் அமையுமாக என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும். 

    மொத்தத்தில் ஜனநாயகன் திரைப்பட பிளாப் ஆகிவிட்டதோ என்று கவலையில்ஆழ்ந்து  இருக்கிறாரா முதல்வர் ,அந்த கவலையிலிருந்து வெளியே வருவதற்கு தமிழ்நாட்டு மக்கள் என்னதான் செய்ய முடியும் என தெரியவில்லையே‌,விஜய்யின் தம்பிமார்கள் மண்டியிட்டு மண் சோறும் சாப்பிட்டு பார்த்தார்கள் தீர்வுதான் கிடைக்கவில்லையே.  நீட் தேர்வு போராட்டத்தினால் ஜனநாயகப் போராட்டம் தோல்வியடைந்து விட்டதோ என்கிற கவலையிலேயே இருக்கிறார் முதல்வர்.

     முதல்வர் விஜய் மீண்டும் எழுந்து மேகதாது அணையை மீட்க வருவாரா? மீண்டு எழுந்து டெல்டா பகுதியை மீட்க வருவாரா? மீண்டு எழுந்து  எலி கடித்ததனால் விரலை காணவில்லை அந்த தாயின் கண்ணீரைத் துடைக்க வருவாரா?, மீண்டு எழுந்து அருணாச்சலம் என்ற இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கிறாரே அந்த தாயின் கண்ணீரை துடைக்க வருவாரா? எங்களுக்கு சாரி வேண்டாம் நீதி தான் வேண்டும் என்று போராடுகிற அந்த விஜய்யை தமிழகத்தில் இருந்து காணவில்லையே என்று தேடிக் கொண்டிருக்கிறது. ஜென்சி தலைக்கு முறை விடை கொடுப்பாரா முதல்வர் விஜய் என கூறினர். 

    இதையும் படிங்க: பனையூர் டு கோட்டை வரை அணி அணியாக அந்து கிடக்கும் தவெக... முக்கிய பாயிண்ட்டை பிடித்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வினாத்தாள் கசிவுக்கு

    வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா!

    இந்தியா
    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "போராட்டம் வாபஸ்"..! உறுதியளித்த மத்திய அரசு... கரப்பான் பூச்சி ஜனதா தளம் சமரசம்..!!

    இந்தியா
    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    என் அன்பான கரப்பான் பூச்சுகளே... ஆட்சியே மண்டியிட்டாச்சு..! வாழ்த்திய பிரகாஷ்ராஜ்..!

    தமிழ்நாடு
    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    எலும்பை உடைப்பேன்னு சொன்னது குற்றம் ஆகாது..! அவர் மட்டும்.? முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    காவிரி விஷயத்தில் விஷப்பரீட்சை வேண்டாம்... கர்நாடகா போகாதீங்க... ஸ்டாலின் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா!

    வினாத்தாள் கசிவுக்கு 'செக்' வைத்த மத்திய அரசு.. 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம்! விரைவில் புதிய மசோதா!

    இந்தியா
    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share