• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 19, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் நான் கொண்டு வருவேன்.. கோடநாட்டில் சசிகலா ஆவேசம்.!!

    ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன் என்று சசிகலா கூறினார்.
    Author By Jagatheswari Mon, 19 May 2025 21:15:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Again Jayalalitha rule will come.. Sasikala said in Kodanadu

    ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன் என்று சசிகலா கூறினார்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டுக்கு இன்று  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், கோட நாடு எஸ்டேட் பங்குதாரருமான சசிகலா வந்தார். அப்போது சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மக்களுக்கான ஆட்சியை வழங்கிய ஜெயலலிதாவுக்கு கோடநாட்டில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாக உள்ளது. அதன் காரணமாகவே கடந்த 2024ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதத்தில் பூமி பூஜை செய்தோம்.

    DMK government

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கேட்டோம். ஆனால், ஏதாவது காரணங்களைச் சொல்லி ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் மணி மண்டபம் கட்டுவதற்கு திமுக அரசு தடை விதித்து வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்டுவதற்கு, திமுக அரசு தொடர்ந்து பல்வேறு தடைகளை விதித்து வந்துகொண்டிருக்கிறது.

    தனியாருக்குச் சொந்தமான இடங்களில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப இதுபோன்று மணி மண்டபங்களை அமைத்து வழிபாடு செய்து கொள்ள லாம். ஆனால், எங்களுடைய கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் நிராகரித்திருக்கிறது. என்றாலும் அனைத்து தடைகளையும் மீறி நிச்சயமாக இங்கு ஜெயலலிதாவுக்கான மணி மண்டபத்தைக் கட்டி எழுப்புவோம். இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

    DMK government

    ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்றால் மக்கள் துணை இருக்க வேண்டும். நான் சென்ற இடங்களில் எல்லாம் அதுவே மக்களின் எண்ணமாக உள்ளது. தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு வரி, வரி என வசூல் செய்வதில் மட்டுமே முனைப்பு காட்டுகிறது. மக்களிடம் வசூல் செய்து திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றால், ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும். நான் அதை கொண்டு வருவேன்” என்று சசிகலா கூறினார்.

    இதையும் படிங்க: அம்மா உணவகத்தில் துளிக்கூட மெயின்டனன்ஸ் இல்ல..! திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. இபிஎஸ் அறிவிப்பு..!

    இதையும் படிங்க: கோடநாடு வழக்கு..! ஜெ. உதவியாளருக்கு சிபிசிஐடி சம்மன்..!

    மேலும் படிங்க
    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    எனக்கு அதில் தான் உற்சாகம் கிடைக்கிறது.. நான் எப்படி விட முடியும்? நடிகை அனுபாமா பரமேஸ்வரன் ஓபன் டாக்..!

    சினிமா
    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    என்ன சூரி கலக்குறீங்களே.. எக்ஸ் தளமே அவர் கண்ட்ரோல் தான்.. ஒரே போஸ்டில் வேர்ல்டு லெவல் ஃபேமஸ்..!

    சினிமா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    மதுரையை அலறவிட்ட காலா நடிகை.. கோவிலுக்குள் அவர் செய்த வேலையை பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    2025-ல் இது 3வது தோல்வி.. வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.. சொதப்பும் திட்டங்களால் எலான் மஸ்க் அப்செட்..!

    உலகம்
    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    நாட்டையே உலுக்கிய குஜராத் கோர சம்பவம்.. 211 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது..!

    இந்தியா
    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    அன்புமணி சொல்வது அப்பட்டமான பொய்... பெத்த மகனையே கதறவிட்ட ராமதாஸ்...!

    தமிழ்நாடு
    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    எமனாக வந்த தண்ணீர் லாரி.. சிறுமியின் உயிரை பறித்த விபத்து.. சென்னை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு..!

    தமிழ்நாடு
    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    #BREAKING கீ செயினில் மறைத்திருந்த மர்மம்... ஆரணியில் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து...!

    தமிழ்நாடு
    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்!  வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    10 நாளில் இஸ்ரேலின் கதை முடிந்துவிடும்! வான் பாதுகாப்பு மையத்தை சல்லி சல்லியாக நொறுக்கிய ஈரான்..!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share