• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வாயை விட்டு வசமாய் மாட்டிய உதயநிதி ஸ்டாலின்! என் குடும்பத்தையே இழிவு படுத்திட்டாரு! கொதிக்கும் வேட்பாளர்!

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
    Author By Pandian Thu, 16 Apr 2026 13:08:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK Candidate Leema Rose Files Complaint Against Udhayanidhi Stalin for Defamatory Remarks in Lalgudi

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், லால்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு அளித்துள்ளார்.

    லீமா ரோஸ் தனது புகார் மனுவில், “கடந்த 11-ம் தேதி லால்குடியில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், எனது தனிப்பட்ட அரசியல் அடையாளத்தை இழிவான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். வாக்காளர்களின் மனங்களில் எனக்கு எதிரான எண்ணத்தை உருவாக்குவதே அவரது நோக்கம்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

    மேலும், “நானும் என் குடும்பத்தினரும் மறைமுக நோக்கங்களுக்காக பல அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாக உதயநிதி பேசியுள்ளார். அதோடு, நான் வெற்றி பெற்றால் தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழில் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளார். இது எனக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல், தமிழகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது” என்றும் லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

    AIADMKvsDMK

    இதுகுறித்து லீமா ரோஸ் விளக்குகையில், “என் கணவர் மார்ட்டின் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இது கேரளா, சிக்கிம், கோவா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் சட்டப்பூர்வமாக நடைபெறும் தொழில். அந்தந்த மாநிலங்களின் சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்றியே இந்த வியாபாரம் நடைபெறுகிறது” என்றார்.

    எனவே, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் எதிராக அவதூறு பரப்பும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தடை விதிக்க வேண்டும் என்று லீமா ரோஸ் தனது புகார் மனுவில் கோரியுள்ளார்.

    லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸின் இந்த புகார், தேர்தல் பிரசாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த புகாரைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமா என்பது அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக திமுக தலைவர்கள் பேசும் விதம் குறித்து அதிமுக தரப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. லீமா ரோஸின் புகார் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    படம் சுமார் தான்.. ஆப்ரிக்கா எதுக்கு.. வில்லன் வேஸ்ட்டு..!! கிராபிக்ஸ் சொதப்பிட்டாங்க.. ஜனநாயகன் படம் குறித்து பேசிய பிரபலம்..!

    சினிமா
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள்

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    இது நம்ப லிஸ்ட்டுலயே இல்லையே.. ‘ஜனநாயகன்’ படத்தில் அரசியல் முகங்கள்..!! கௌரவ வேடத்தில் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    டெல்லியில் நிலவும் பதற்றம்..!! மாணவர்களுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே மவுன போராட்டம்..!!

    இந்தியா
    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    திருக்கோவிலூர் அருகே வரலாற்று அதிசயம்! 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர் கால விஷ்ணு சிற்பம் கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு
    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    கடலோர பாதுகாப்பு சோதனை: மாமல்லபுரம் - பழவேற்காட்டில் 2 நாள் 'சாகர் கவாச்' ஒத்திகை!

    தமிழ்நாடு
    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    பொம்மை ஆணையத்தால் பயனில்லை! காவிரி விவகாரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    ஆயிரக்கணக்கான டெண்டர்கள் ரத்து?! தமிழக அரசு எடுத்த புதிய முடிவு! கோடி ரூபாய் சேமிப்பு வாய்ப்பு?

    அரசியல்
    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    படம் பார்த்து அழுவுறாங்க... அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்..? தவெகவை பந்தாடிய உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share