• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

    துணை முதல்வர் உதயநிதி சொத்து விபரங்கள் குறித்து, வருமான வரித் துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
    Author By Pandian Wed, 15 Apr 2026 11:36:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Udhayanidhi Stalin Assets Case: Chennai High Court to Hear Plea Seeking IT Dept & MCA Probe Over Election Affidavit Discrepancies

    சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, வருமான வரித் துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளர் ஆர்.குமாரவேல் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிட்ட சொத்து விவரங்களுக்கும், தற்போது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

    2021-ல் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தில் 7.36 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக உதயநிதி குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பு தேர்தல் வேட்பு மனுவில் இந்த முதலீடு குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அதே நிறுவனத்தில் அவரது மனைவி 2.63 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கம் எதுவும் இல்லை.

    இதையும் படிங்க: மாம்பழம் சின்னம் வழக்கு!! ராமதாஸுக்கு தொடர் சறுக்கல்!! மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்!

    ChennaiHighCourt

    மேலும், 2021-ல் ‘ஸ்னோ ஹவுசிங்’ நிறுவனத்துக்கு 11.06 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி, தற்போது 10 கோடி ரூபாய் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள 1.06 கோடி ரூபாய் திருப்பிப் பெறப்பட்டதா என்பது குறித்து எந்த விளக்கமும் இல்லை.

    வருமான விவரத்திலும் பெரிய மாற்றம் உள்ளது. 2020-க்கு முன்பு 2.02 கோடி ரூபாய் வருமானம் என்று கூறியவர், தற்போது 10.98 கோடி ரூபாய் வருமானம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வருமான உயர்வு மற்றும் சொத்து மாற்றங்கள் குறித்து உரிய ஆவணங்கள் அல்லது விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் இல்லை என்று மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    சொத்து விவரங்களில் தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று கூறிய மனுதாரர், இந்த முரண்பாடுகள் குறித்து வருமான வரித் துறையும், பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகமும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு நாளை (ஏப்ரல் 16, 2026) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மாம்பழ சின்னம் வழக்கு! சென்னை ஐகோர்ட் மறுப்பு!! பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சறுக்கல்!!

    மேலும் படிங்க
    ஹாலிவுட் பாணில தான் இனி தமிழ் பாடங்களே..!! லட்சியத்தை வெளிப்படையாக சொன்ன

    ஹாலிவுட் பாணில தான் இனி தமிழ் பாடங்களே..!! லட்சியத்தை வெளிப்படையாக சொன்ன 'மிஸ்டர் எக்ஸ்' பட இயக்குனர்..!

    சினிமா
    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!!  கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    அரசியல்
    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    தமிழ்நாடு
    AK 64 படத்திற்காக கோடிகளில் சம்பளத்தை குறைத்த அஜித் குமார்..! ஆனாலும் பிடிகொடுக்காத தயாரிப்பு நிறுவனம்.. அடுத்து என்ன..?

    AK 64 படத்திற்காக கோடிகளில் சம்பளத்தை குறைத்த அஜித் குமார்..! ஆனாலும் பிடிகொடுக்காத தயாரிப்பு நிறுவனம்.. அடுத்து என்ன..?

    சினிமா
    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது!  திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது! திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    அரசியல்
    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!!  கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

    அரசியல்
    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    #BREAKING: கல்லூரி மாணவிக்கு சரமாரி வெட்டு..! போதை கும்பல் வெறிச்செயல்..! உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்...!!

    தமிழ்நாடு
    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது!  திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    பிரேமலதா அப்படி பண்ணியிருக்க கூடாது! திருமாவளவனுக்கு அன்புமணி திடீர் சப்போர்ட்! திமுக பகீர்!

    அரசியல்
    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட்டதற்காக தண்டனையா..? நாளை கருப்புக்கொடி போராட்டம்...! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியில ஏன் தவெக போட்டியிடல?  பாஜ போட்டியிடுற தொகுதியில விஜய் ஏன் பிரசாரம் செய்யல? சீமான் கேள்வி!

    எடப்பாடியில ஏன் தவெக போட்டியிடல? பாஜ போட்டியிடுற தொகுதியில விஜய் ஏன் பிரசாரம் செய்யல? சீமான் கேள்வி!

    அரசியல்
    பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

    பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share