• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முடிச்சுவுட்டீங்க போங்க!! காலியாகும் அதிமுக கூடாரம்! இதுவரை 32 சதவீத நிர்வாகிகள் ஓட்டம்!

    தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலத்தில் தான், அதிக நிர்வாகிகள் த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.
    Author By Pandian Sat, 04 Jul 2026 11:05:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    aiadmk-crisis-32-percent-leaders-join-tvk-palaniswami-s

    சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பெரும் அளவில் நிர்வாகிகள் வெளியேறி வரும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) அளிக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பு காரணமாக பலர் அக்கட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அதிமுக அமைப்பு செயலர்கள் தெரிவித்துள்ளனர்.

    தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலத்தில் இந்த இணைப்பு அதிக அளவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. மாவட்ட செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பேரூர், நகர, ஒன்றிய, கிளை, வார்டு செயலர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் இதில் அடங்குவர்.

    இதுவரை அதிமுகவின் மொத்த நிர்வாகிகளில் 32 சதவீதம் பேர் மாற்றுக் கட்சிகளில் இணைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் த.வெ.க.வுக்கு சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: கடந்த 5 ஆண்டுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்... யார் அந்த 4 பேர்..??

    முன்பு ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்தபோது, 7 சதவீத நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். பின்னர் அவர்கள் பலரும் வேறு கட்சிகளில் இணைந்தனர். அப்போது வெளியேறியவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சினையை பழனிசாமி சமாளித்தார்.

    aiadmk

    ஆனால் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது. 32 சதவீத நிர்வாகிகள் வெளியேறியதால் பல மாவட்டங்களில் புதிய நியமனங்கள் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இருப்பினும், கட்சியின் உள்ளேயிருக்கும் இந்த பெரும் இழப்பை வெளிக்காட்டாமல் எடப்பாடி பழனிசாமி மவுனம் காக்கும் நிலையில் இருப்பதாக அமைப்பு செயலர்கள் தெரிவித்தனர். ஒரு காலத்தில் வலுவான அடித்தளத்துடன் இருந்த அதிமுக இப்போது தொடர் இழப்புகளை சந்தித்து வருவது கட்சியினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    த.வெ.க. தரப்பில் வரவேற்பு அதிகமாக இருப்பதால், அதிமுகவின் பழைய நிர்வாகிகள் சாரை சாரையாக இணைவது அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலை எதிர்காலத்தில் அதிமுகவின் அமைப்பு வலிமையை பெரிதும் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

    இதையும் படிங்க: விட்டு விலகிச் செல்பவர்கள் போகட்டும்! ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி ஆவேசம்! தொண்டர்களுக்கு ஆறுதல்!

    மேலும் படிங்க
    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    ரொம்ப நாறுது.. தொடர்ந்து மூன்றாவது முறை இதே பிரச்சனை...!! பிரபல ஆடை நிறுவனத்தை வெளுத்து வாங்கிய திரிஷா..!

    சினிமா
    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது

    FIFA போட்டியில் மியா கலிஃபா... ஆனால் இணையத்தை கலக்கியது 'லட்சுமி அம்மாள்' மீம்தான்..!! தமிழ்நாட்டு ரசிகர்களின் பதிவு வைரல்..!

    சினிமா
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்

    'தாய் கிழவி' பாடலுக்கு க்யூட்டாக Dance..!! விருது மேடையில் கீர்த்தி சுரேஷ் - ராதிகா செய்த சர்ப்ரைஸ்... குஷியில் ரசிகர்கள்..!

    சினிமா

    செய்திகள்

    "ஆட்சிக் கவிழ்ப்பு சதி"..! வசமாக சிக்கிய விவகாரம்..! செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக்கிற்கு சம்மன்..!

    தமிழ்நாடு
    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

    அரசியல்
    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!

    அரசியல்
    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    மனுஷங்களா நீங்க எல்லாம்... நகைக்காக மூதாட்டி கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்...!

    தமிழ்நாடு
    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!

    அரசியல்
    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    55 நாட்களில் 100-க்கும் மேற்பட்ட குற்றங்கள்... தவெக அரசு குறித்து ஆளுநரிடம் புகார்... நயினார் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share