• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இந்த விஷயத்துல மாற்று கருத்து இருக்கக்கூடாது”... அனைத்து கட்சி கூட்டத்தில் கட் அண்ட் கறாராக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்....! 

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    Author By Amaravathi Wed, 05 Mar 2025 10:57:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    all-part-meeting-all-party-meeting-begins-cm-mk-stalin

    தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள்ள  நிச்சயமாக கருத்து வேறுபாடு இருக்காதுன்னு நான் நினைக்கிறேன், இருக்கக்கூடாதுன்னு விரும்புறேன் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் செல்வப்பெருந்தகை, ஜெயக்குமார், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், கமல் ஹாசன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழு குடியரசுத் தலைவரைச் சந்தித்து தீர்மானத்தை நேரில் வழங்கத் திட்டமிட்டுள்ளன.

    All party meeting

    இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறதை உணர்த்துவதற்காக தான், இந்த அனைத்து கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். தொகுதி மறுசீரமைப்பு கத்தி தென்னிந்தியாவோட தலைக்கு மேல் தொங்கிக்கிக்கொண்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவுள்ளது. இன்று தமிழ்நாடு 39 நாடாளுமன்ற தொகுதி உள்ளது, இதை குறைக்கிற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. 

    ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டுல மக்களவை தொகுதிகளுடைய எண்ணிக்கையை மறு சீரமைப்பு செய்யப்போகிறது. பொதுவாக இதை மக்கள் தொகையை கணக்கிட்டு தான் செய்வார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்தணும் என்பது இந்திய நாட்டோட மிக முக்கியமான இலக்கு, அந்த இலக்குல நம்ம தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கு. பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம். இப்போது இருக்கும் 543 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது, மக்கள் தொகை குறைவாக இருப்பதனால்  நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    All party meeting

    இதையும் படிங்க: இந்தி மொழிய திணிக்காதீங்க..! மொழிச் சமத்துவமே திமுகவின் இலட்சியம் - முதல்வர் ஸ்டாலின்..!

    தமிழ்நாடு மொத்தமாக எட்டு மக்களவை இடங்களை இழக்கும் எனக்கூறப்படுகிறது. அதாவது 39 எம்பிக்கள் கிடைக்க மாட்டாங்க. நாடாளுமன்ற தொகுதிகளோட எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டா நமக்கு கூடுதலா 22 தொகுதிகள் கிடைக்கணும். ஆனால் தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செஞ்சா 10 தொகுதிகள் தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும். இந்த ரெண்டு முறைகளிலுமே நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். 

    இதனால் தமிழ்நாட்டுடைய குரல் நசுக்கப்படும்.இது வெறும் உறுப்பினர்களோட எண்ணிக்கையை பற்றிய கவலை இல்லை, நம்ம தமிழ்நாட்டுடைய உரிமை சார்ந்த கவலை. நம்ம தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சனையில், எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை அனைவர் முன்பும் நான் வைக்கிறேன். எல்லா கட்சிகளும் கட்சி எல்லைகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். 

    All party meeting

    மக்கள் தொகை அடிப்படையில் மறு சீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களுடைய பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே இந்த சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். இது மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவைகளுடைய இடங்கள் குறைக்கணுன்னு சொல்றது, மக்கள் தொகை கட்டுப்பாடு என்ன கொள்கையை முனைப்பாக செயல்படுத்தி நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படுகிற தண்டனையாகத்தான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்ம தீர்மானத்தை நிறைவேற்றினோம். 

    இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல். இதில் நமக்குள்ள  நிச்சயமாக கருத்து வேறுபாடு இருக்காதுன்னு நான் நினைக்கிறேன், இருக்கக்கூடாதுன்னு விரும்புறேன். இந்திய நாட்டோட கூட்டாட்சி அமைப்புக்கும், தென்மாநிலங்களோட அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கிற அரசியல் பிரதிநிதித்தும்  மீதான நேரடி தாக்குதல். இப்படி ஒரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டுடைய குரல் நெறிக்கப்படும்.

    All party meeting

    தமிழ்நாட்டுடைய நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களுடைய நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில், நம் மாநிலத்திற்கு இருக்கக்கூடிய பலம் குறைக்கப்படும். 39 எம்பிக்கள் இருக்கும்போதே நாம் எழுப்புற குரலையே ஒன்றிய அரசு ஏற்க மறுக்கிறது. இந்நிலையில், எம்பிக்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ, குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டுக்கு அழிக்க முடியாத அநீதியா மாறும் என்பதை எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.  எனவே நம்முடைய நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்துரைக்க வேண்டும் என்றார். 

    இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..! முக்கிய விவகாரங்கள் குறித்து காரசார விவாதம்!

    மேலும் படிங்க
    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    திருமணத்திற்கு முன்பே என் கணவர் மீது புகார் கொடுத்தேன்..! நடிகை அமலா பால் ஓபன் டாக்..!

    சினிமா
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா

    செய்திகள்

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    ஆளும் அரசின் அலட்சியப் போக்கே தமிழ்நாட்டிற்கு பின்னடைவு.. அடித்து துவம்சம் செய்யும் டிடிவி தினகரன்..!

    அரசியல்
    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அப்பா-மகன் ஒன்னு சேர்ந்ததா தான் ஒரு தீர்வு கிடைக்கும்.. ஜி.கே.மணி ஓபன் டாக்..!

    அரசியல்
    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    எடப்பாடி பழனிசாமிக்காக இப்படியா? - நள்ளிரவில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்த காரியம்...!

    அரசியல்
    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    #BREAKING: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2027 மார்ச் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு.. மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

    இந்தியா
    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!

    இந்தியா
    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    நானும் டெல்டாக்காரன் தான்.. மார்தட்டிய முதல்வர்! தஞ்சைக்கு டாப் 3 அறிவிப்புகள் வெளியீடு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share