• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #SIR...! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்... 21 கட்சிகள் புறக்கணிப்பு...!

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.
    Author By Nila Sun, 02 Nov 2025 10:13:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    All party meeting

    இந்திய அரசியல் களத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. இது தேர்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு அவசியமானது. இருப்பினும், சமீபத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் மற்றும் இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை அகற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கியவை திருத்த பணிகளாக மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் முறைகேடுகள் நடைபெறும் இடமும் கூறி எதிர்க்கட்சிகள் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை எதிர்த்து வருகின்றன. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேலான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தமிழக அரசும் எதிர்த்து வருகிறது.

    DMK government

    சென்னை உயர்நீதிமன்றத்தில் SIR பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் கொடுத்தது. இதனிடையே, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி நடைபெறுவதாக பல அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: SIR ஐ பயன்படுத்தி பாஜகவுக்கு எதிரான வாக்குகளை நீக்க முயற்சி... ஓபனாக பேசிய துணை முதல்வர்...!

    முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டமானது தியாகராய நகரில் உள்ள ஓட்டல் அகார்டில் நடந்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம், பாமக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 21 கட்சிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: தமிழகமே பரபரப்பு... “தமிழ் என்றால் கசக்குதா? தமிழன் என்றால் எரியுதா?”... பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள்...!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share