• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!! ஜலந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

    அமித் ஷா வருகையை முன்னிட்டு ஜலந்தர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மட்டுமின்றி, தேவி தலாப் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 30 Sep 2026 15:08:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-jalandhar-rally-bomb-threat-email-security-alert

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்துக்கு முன்னதாக வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜலந்தர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘நஷா முக்த் பஞ்சாப் யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியாக ஜலந்தரின் பராக்பூர் பகுதியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமித் ஷா உரையாற்ற உள்ளார். செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை, பஞ்சாபின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கடந்து சுமார் 4,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில், அமித் ஷா வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஜலந்தர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள சில இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு தூக்கமே இல்லை! அமேதியில் தயாராகும் ஏகே-203... பயங்கரவாதிகள் குறித்து அமித் ஷா பரபரப்பு தகவல்!

    பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், தேவி தலாப் கோயில் மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகியவை மிரட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மின்னஞ்சல் கிடைத்ததும் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். மிரட்டல் மின்னஞ்சல் உண்மையானதா அல்லது வெறும் அச்சுறுத்தலா என்பதை கண்டறியும் வகையில் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை வெடிகுண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

    amitshah

    மேலும், மின்னஞ்சல் எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டது என்பதை கண்டறிய தொழில்நுட்ப ரீதியான ஆய்வு நடைபெற்று வருகிறது. மின்னஞ்சலின் பின்னணி மற்றும் அதை அனுப்பிய நபர் அல்லது குழு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமித் ஷா வருகையை முன்னிட்டு ஜலந்தர் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதி மட்டுமின்றி, தேவி தலாப் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அமித் ஷா சென்று வழிபாடு நடத்திவிட்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    பஞ்சாபின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. சில சம்பவங்களில் சோதனைகளுக்குப் பிறகு அவை போலியான மிரட்டல்கள் என தெரியவந்துள்ளன. இதனால் தற்போதைய மிரட்டலையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

    அமித் ஷாவின் ஜலந்தர் நிகழ்ச்சி நடைபெறும் நாளிலேயே இந்த மிரட்டல் வந்துள்ளதால், பாதுகாப்பு அமைப்புகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: 2029 டிசம்பர் 31... இந்தியாவில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்! அமித் ஷா வைத்த அதிரடி கெடு!!

    மேலும் படிங்க
    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!

    அரசியல்
    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    குடையை ரெடியா வச்சுக்கோங்க! தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுக்கும் மழை! வானிலை மையம் அலர்ட்!

    தமிழ்நாடு
    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!

    அரசியல்
    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அடுத்த இடைத்தேர்தலில் திமுக, அதிமுக இருக்காது! தாராபுரத்தில் விஜய் வெற்றி செங்கோட்டையன் கணிப்பு!

    அரசியல்
    நம்பி கெட்டவர்களில்  நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    நம்பி கெட்டவர்களில் நானும் ஒருவன்!! அதிமுகவில் அடுத்த விக்கெட்! முருகுமாறன் திடீர் குட் பை!

    அரசியல்
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share