• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக பாஜகவை பலப்படுத்த அமித்ஷா ஆயத்தம்! நேரடியாக களமிறங்க முடிவு! காத்திருக்கும் அசைன்மெண்ட்!

    தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக களமிறங்குகிறார்.
    Author By Pandian Sun, 21 Jun 2026 11:13:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    amit-shah-to-launch-major-bjp-expansion-drive-in-tamil-nadu

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு வலிமையை அதிகரிக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேற்கு வங்கத்தில் கட்சியின் அரசியல் வளர்ச்சிக்கு பிறகு, தமிழக அரசியலிலும் கூடுதல் கவனம் செலுத்தும் திட்டத்தை பா.ஜ.க. தேசிய தலைமையகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அமித் ஷா நேரடியாக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன் முதல் கட்டமாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் அவர் சென்னை வருகை தர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள், மையக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் எதிர்கால செயல்திட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை இயக்கம் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளை குறி வைக்கும் பாஜக! இலாகா ஒதுக்குவதில் நீடிக்கும் இழுபறி! புதுவை அரசியலில் புயல்!

    amitshah

    அதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமித் ஷா பயணம் மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று, பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் நேரடியாக கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையில், மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிக்க நபர்களை சந்தித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடந்த 12 ஆண்டுகால சாதனைகள் குறித்த தகவல்களை அவர்களிடம் எடுத்துரைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், தமிழகத்திற்கு வருகை தரும் அமித் ஷா, சமூக, தொழில், கல்வி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களையும் நேரில் சந்தித்து கருத்துகளை கேட்டறிய உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.வின் அரசியல் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    இதையும் படிங்க: இந்தியாவின் பாதுகாப்பில் அமெரிக்கா உறுதி! உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் US தூதர் சந்திப்பு!

    மேலும் படிங்க
    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    இன்றைய ராசிபலன் (12-10-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளில் மன்னிப்பு மற்றும் புரிதல் உறவை வலுப்படுத்தும்..!!

    ஜோதிடம்

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்த சி.எம். விஜய்... நாளை காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    இந்தியா
    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    உச்சக்கட்ட பரபரப்பு...!! - விடிந்ததுமே தலைகீழாக மாறிய டெல்லி... இன்று மாலை 4 மணி வரை அதிரடி கட்டுப்பாடு அறிவிப்பு...!

    அரசியல்
    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

    அரசியல்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் அடுத்த பூகம்பம்... SIT கையில் சிக்கிய முக்கிய ஆதாரங்கள்...சோதனையில் திடுக் திருப்பம்...!

    தமிழ்நாடு
    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    'சாதியவாத பாமக, மதவாத பாஜகவோடு விசிக கூட்டணி இல்லை': அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

    அரசியல்
    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share