• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 24, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இந்தவாட்டி பனையூர்ல ரூம் போடுங்க!! விஜயை வளைக்க பாஜக திட்டம்!! அமித்ஷா கொடுத்த ஆர்டர்!

    கூட்டணிக்காக நடிகர் விஜயுடன் பேச்சு நடத்த ஏதுவாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சென்னையை அடுத்த பனையூர் அருகில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்க பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
    Author By Pandian Mon, 24 Nov 2025 12:55:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Amit Shah's Secret Vijay Meet in Panaiyur Star Hotel: BJP Plots Mega Alliance as Congress Splits from DMK for 2026!

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன், பாஜக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைக்க ரகசியப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக, சென்னை அருகே பனையூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் அமித் ஷாவை தங்க வைக்க பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். 

    இந்த ஹோட்டல், த.வெ.க. தலைமை அலுவலகத்துக்கு அருகில் இருப்பதால், விஜயுடன் எளிதாக சந்திப்பு நடத்த ஏதுவாக இருக்கும் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் தேர்தல் வெற்றி மாதிரியில், தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து அதிமுக-பாஜக-த.வெ.க. இணைந்து ஆட்சி அமைப்பதே ஷாவின் இலக்கு.

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று த.வெ.க. எதிர்பார்த்து காத்திருக்கிறது. காங்கிரஸில் இரு குழுக்களும் மோதல் நிலையில் உள்ளன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஒரு குழு, திமுக கூட்டணியில் தொடர விரும்புகிறது. 

    இதையும் படிங்க: 39 தொகுதி வேணும்!! திமுகவிடம் அடம் பிடிக்கும் காங்., ஐவர் குழு! தேர்தல் கணக்கு!

    AmitShahVijay

    மறுபுறம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையில் இன்னொரு குழு, த.வெ.க. உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டுகிறது. இந்தப் பிளவு, த.வெ.க.க்கு பெரும் சாதகமாக மாறும் என்று அரசியல் கூரியல் கூறுகின்றனர்.

    த.வெ.க. தலைவர் விஜய், தனது கட்சியை தனித்துப் போட்டியிடுவதாகவும், பாஜக-திமுக உடன் கூட்டணி இல்லை என்றும் கூறியுள்ளார். ஆனால், பாஜக தரப்பு இன்னும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்துகிறது.

    காங்கிரஸின் உள் மோதல், த.வெ.க.வுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 2026 தேர்தல் போக்கை இந்தப் பேச்சுவார்த்தைகள் மட்டுமே தீர்மானிக்கும்.

    இதையும் படிங்க: 45 தொகுதிகள் வேணும்!! எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் பாஜக!! கையை பிசையும் இபிஎஸ்!

    மேலும் படிங்க
    அன்பாக அழைத்த பிரதமர் மோடி..!! 2026ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர்..!! காரணம் இதுதான்..!!

    அன்பாக அழைத்த பிரதமர் மோடி..!! 2026ல் இந்தியா வருகிறார் கனடா பிரதமர்..!! காரணம் இதுதான்..!!

    உலகம்
    எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!

    எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் சொன்ன அமைதி ஒப்பந்தம்!!  உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் நிச்சயம்! மார்கோ ரூபியோ தகவல்!

    ட்ரம்ப் சொன்ன அமைதி ஒப்பந்தம்!! உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் நிச்சயம்! மார்கோ ரூபியோ தகவல்!

    உலகம்
    ஆப்பு வெச்ச மழை..!! கொடைக்கானலில் படகு சவாரி தற்காலிக நிறுத்தம்..!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

    ஆப்பு வெச்ச மழை..!! கொடைக்கானலில் படகு சவாரி தற்காலிக நிறுத்தம்..!! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்..!!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா மோதல்!! ஜோ பைடன், ஜெலான்ஸ்கியை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

    உக்ரைன் - ரஷ்யா மோதல்!! ஜோ பைடன், ஜெலான்ஸ்கியை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

    உலகம்
    களைகட்டிய நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை... முக்கிய அறிவிப்பு.!

    களைகட்டிய நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா... நாகைக்கு உள்ளூர் விடுமுறை... முக்கிய அறிவிப்பு.!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share