• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 15, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்-க்கு வந்த புதிய சிக்கல்... மீண்டும் தன் வேலையை காட்டும் எஸ்.ஏ.சி!!

    விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டி ஒன்று விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
    Author By Raja Tue, 01 Apr 2025 16:04:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    an-interview-given-by-vijays-father-and-director-sa-cha

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன்பிறகு கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந் தேதி மிகவும் பிரமாண்டமாக நடத்தி காட்டி மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. கட்சி ஆரம்பித்த பிறகு பரந்தூருக்கு சென்றதை தவிர விஜய் பெரிய அளவில் வேறு எதும் செய்யாததால் விமர்சனங்கள் எழுந்தன.

    politics

    மேலும் பலர் விஜய் கடைசியாக நடித்த கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களுமே படுதோல்வியடைந்துவிட்டன. அவரது மார்க்கெட் சரிய தொடங்கிவிட்டது. இதன் காரணமாகத்தான் அவர் சினிமாவிலிருந்து விலகி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்றனர். இதற்கிடையே அவர் கடைசியாக ஒரு படம் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் 2026ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது.  இதுஒருபுறம் இருக்க மறுபுறம் அரசியலில் மிக தீவிரமாக விஜய் ஈடுபட்டு வருகிறார்.

    இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!

    politics

    இதற்கிடையே நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விஜய்க்கும் அவ்வப்போது மனகசப்புகள் ஏற்படுவதோடு சில நேரங்களில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு தவெக பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் தான் காரணம் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    ஆனால் விஜய் அடிக்கடி தனது தாயையும் தந்தையையும் நேரில் சென்று சந்திப்பது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கம். அதேபோல் கட்சி கூட்டங்களிலும் அவரது தாய் தந்தை பங்கேற்பதையும் காண முடிகிறது. தவெகவின் முதல் மாநில மாநாட்டுக்குக்கூட சந்திரசேகர் வந்திருந்தார். இந்த நிலையில் எஸ்.ஏ.சி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

    politics

    அவர் அளித்த ஒரு பேட்டியில், விஜய்யின் பெயரை வைத்து புஸ்ஸி ஆனந்த் சம்பாதிக்கிறார் என்று எனக்கு தெரிய ஆரம்பித்தது. அதனையடுத்து விஜய்யை நான் எச்சரித்தேன். அவர் கேட்கவில்லை. என்னைவிட அவர் புஸ்ஸி ஆனந்த்தைதான் அதிகம் நம்புகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக விஜய் படங்களின் ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

    நான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்து அது பின்னர் சரிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற செயல்கள் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே சங்கடத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: பூஜா ஹெக்டே நடனத்தை பார்க்க தயாரா..! 'ஜனநாயகன்' பட அடுத்த அப்டேட் இதோ..!

    மேலும் படிங்க
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா
    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    ஆள்கடத்தல் வழக்கு.. முன்ஜாமீன் கோரிய பூவை ஜெகன் மூர்த்தி..!

    தமிழ்நாடு
    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

    இந்தியா
    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    பாக்., சொல்வது பச்சைப் பொய்.. ரபேல் தயாரிப்பு நிறுவனத்தால் வெளிப்பட்ட குட்டு..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share