• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எந்த கவலையும் இல்லாம ரீல்ஸ் போடுறீங்க! அவ்ளோ விளம்பர வெறி! வெக்கமா இல்லையா? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

    எது குறித்தும் கவலை இல்லாமல், ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
    Author By Pandian Sat, 14 Mar 2026 13:11:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Blasts MK Stalin: "Worried About Nothing, Just Making Reels While Crimes Soar – Vilathikulam Girl Case Ignored, Kids Used for PR!"

    தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின்னை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எது குறித்தும் கவலை இல்லாமல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    அண்ணாமலை தனது பதிவில், திமுக ஆட்சியின் கடந்த ஐந்தாண்டுகளில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், “இரண்டு சிறுவர்களிடம் ரீல்ஸ் போடுவதோடு கல்வியிலும் கவனம் செலுத்துங்கள் என்று ஸ்டாலின் அறிவுரை சொன்னது இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை” என்று கிண்டலடித்துள்ளார். “எப்போது ரீல்ஸ் போடுவதை நிறுத்தி ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தப் போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிகாரிகள் பின்னாடி மறையாதீங்க ஸ்டாலின்! மக்களுக்கு விளக்கம் கொடுங்க! அண்ணாமலை காட்டம்!

    திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து ஆண்டுகளில், 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. விளாத்திகுளம் சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதற்குக் காரணமான குற்றவாளிகளை இன்னும் கைது… https://t.co/S2jBWAarVU

    — K.Annamalai (@annamalai_k) March 14, 2026

    அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள், குடிநீர், கழிவறை வசதிகள் இல்லாத நிலை, பள்ளி உணவில் பல்லி விழுந்து 43 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம், தரமற்ற காலை உணவு, அழுகிய முட்டை மதிய உணவு போன்றவற்றை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, “இவற்றை சரி செய்யாமல், கல்வி நேரத்தில் இரண்டு சிறுவர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறீர்களே, வெட்கமில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    https://x.com/i/status/2032651984319426707

    மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுங்கள், பள்ளிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை தடுங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். “உங்கள் விளம்பர நாடக அறிவுரை இல்லாமலேயே அவர்கள் படிப்பார்கள்” என்று முடித்துள்ளார்.

    இந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - பாஜக இடையேயான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ளது. ஸ்டாலின் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் முயற்சிக்கு எதிராக அண்ணாமலை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சட்டம் - ஒழுங்கு, கல்வி, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அதிகாரிகள் பின்னாடி மறையாதீங்க ஸ்டாலின்! மக்களுக்கு விளக்கம் கொடுங்க! அண்ணாமலை காட்டம்!

    மேலும் படிங்க
    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    அரசியல்
    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    இந்தியா
    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு என்பதே இல்லை - இயக்குநர் தமிழ் வேதனை..!

    தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கு மதிப்பு என்பதே இல்லை - இயக்குநர் தமிழ் வேதனை..!

    சினிமா
    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    உலகம்

    செய்திகள்

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    மோடி மீண்டும் மீண்டும் தமிழகம் வர வேண்டும்... ரெக்வஸ்ட்-யில் ட்விஸ்ட் வைத்த கி.வீரமணி...!

    அரசியல்
    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    மக்களே பயப்படாதீங்க..!! கேஸ் சிலிண்டர் சப்ளையில் தடை இருக்காது..!! மத்திய அரசு உறுதி..!!

    இந்தியா
    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற கல்லூரி மாணவி..! லாடம் கட்டிய போலீஸ்..!!

    தமிழ்நாடு
    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    கையை மீறிய எரிபொருள் சிக்கல்.. இந்தியாவுக்கு ஒரே வழிதான் இருக்கு..! - சீமான்..!

    தமிழ்நாடு
    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    இடைவிடாது தாக்கும் ஈரான்!! வளைகுடா நாடுகளில் பதற்றம்! ஓமனில் 2 இந்தியர்கள் பலி!

    உலகம்
    பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!

    பாதிக்கப்பட்ட மாணவியின் புகைப்படம் வெளியான விவகாரம்..!! பாய்ந்தது வழக்கு..!! போலீஸ் கடும் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share