• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் மோடி - அண்ணாமலை சந்திப்பு முடிந்தது! நாளை சென்னை பயணம்! தனிக்கட்சியா? பாஜகவா? எகிறும் எதிர்பார்ப்பு!

    பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து வாழ்த்து பெற்றார் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை.
    Author By Pandian Thu, 04 Jun 2026 13:25:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Meets PM Modi in Delhi on Birthday | New Party Announcement Expected Tomorrow

    டெல்லி: பாஜக முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். தமிழக அரசியலில் தனிப்பாதை வகுக்க முடிவெடுத்துள்ள அண்ணாமலை, இன்று (ஜூன் 4) பிரதமரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழக வெற்றிக் கழகம் போன்று தானும் தனி அரசியல் பாதையில் பயணிக்க முடிவு செய்த அண்ணாமலை, சென்னையில் இருந்து திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், பாஜக முக்கிய தலைவர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறார். பாஜக பொதுச் செயலர் பி.எல். சந்தோஷை சந்தித்து தனது முடிவு குறித்து ஆலோசனை நடத்தினார்.

    கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகுவது குறித்த தகவலைத் தெரிவித்து, தொடர்புடைய கடிதத்தை வழங்கியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கப் போவதாக தெரிவித்து, அவரது ஆசியைப் பெற்றார்.

    இதையும் படிங்க: அண்ணாமலை ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை! புதிய கட்சி துவக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் நச் பதில்!

    Annamalai

    இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அண்ணாமலை, தனது 42-வது பிறந்தநாளில் அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டெல்லியில் இருந்து நாளை தமிழகம் திரும்பும் அண்ணாமலை, சென்னை வந்ததும் நிருபர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பு இந்த சந்திப்பில் வரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    தமிழக பாஜகவில் தீவிர அரசியல் செயல்பாட்டாளராகக் களமிறங்கிய அண்ணாமலை, கடந்த சில மாதங்களாகவே தனது எதிர்கால அரசியல் பாதை குறித்து யோசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இன்றைய சந்திப்புகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: “பாஜக ஒரு செத்த பிணம்... எத்தனை முறை முயன்றாலும்...” - அண்ணாமலையை கடுமையாக விளாசிய கே.பாலாகிருஷ்ணன்...!

    மேலும் படிங்க
    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    தமிழ்நாடு
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக் விவகாரம்..!! மேலும் ஒருவர் கைது.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி..!

    ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் லீக் விவகாரம்..!! மேலும் ஒருவர் கைது.. சைபர் கிரைம் போலீசார் அதிரடி..!

    சினிமா
    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    சூர்யாவின்

    சூர்யாவின் 'கருப்பு' படத்தில் கேமியோ ரோலில் ஆர்யா-வா..!! கலைவாணன் வெளியிட்ட ஷாக்கிங் தகவல் வைரல்..!

    சினிமா
    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    அரசியல்

    செய்திகள்

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    பத்திர பதிவு துறையில் அதிரடி! 6 மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட்! முறைகேடு புகார் காரணமாக நடவடிக்கை!

    தமிழ்நாடு
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்..! தமிழகத்திற்கு எப்போது..? வானிலை மையம் அறிவிப்பு..!!

    இந்தியா
    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?

    ரீல் ஆட்சியா? ரியல் ஆட்சியா?" – மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் தவெக அரசை சாடிய செந்தில் பாலாஜி..!

    தமிழ்நாடு
    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    இனி எந்த வழக்கும் வேணாம்! நாங்க வாபஸ் வாங்கிக்கிறோம்! சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் ஓ.பி.எஸ் மனு!

    அரசியல்
    நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்!  நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

    நலம் விசாரிக்க வந்து தீயில் கருகிய 8 உயிர்கள்! நெஞ்சை பிழியும் சோகம்! டெல்லி தீ விபத்தின் கோரம்!

    இந்தியா
    கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

    கர்நாடக முதலமைச்சர் என்னவோ சிவக்குமார் தான்!! ஆனா அமைச்சரவை கண்ட்ரோல் சித்தராமையா கையில்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share