• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திமுக தோற்கணும்னு ராகுல்காந்தியே ஆசைப்படுறாரு!! அதான் தமிழ்நாட்டுக்கே வரல!! கொளுத்தி போடும் அண்ணாமலை!

    தமிழ்நாட்டில் திமுக தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
    Author By Pandian Wed, 15 Apr 2026 16:22:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai: Rahul Gandhi Wants DMK to Lose in Tamil Nadu | Skips Coimbatore Campaign Despite Congress Candidate Contesting

    கோவை: தமிழ்நாட்டில் தி.மு.க. தோற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைக்கிறார் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    கோவை சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர். ஜெயராமனை ஆதரித்து ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ராகுல் காந்தி புதுச்சேரியில் பிரசாரம் செய்துவிட்டு தமிழகத்துக்கு வரவில்லை. கேரளாவில் பிரசாரம் முடித்துவிட்டு கோவை விமான நிலையம் வந்தும் இங்கு தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. 

    விமான நிலையம் அமைந்துள்ள கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுகிறார். அவருக்கு ஏன் பிரசாரம் செய்யவில்லை? ஏனென்றால், தமிழ்நாட்டில் தி.மு.க. தோற்க வேண்டும் என்பதுதான் ராகுலின் விருப்பம்” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஜோசியர் கொடுத்த வார்னிங்! அண்ணாமலை ஜகா வாங்கியதின் பின்னணி!! போட்டியிடாததன் காரணம் இதுதானா?

    மேலும், “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இரு கட்சிகளுக்கும் இந்த கூட்டணியில் உண்மையான விருப்பம் இல்லை. இருவருக்கும் தோல்வி பயம் இருக்கிறது. தேர்தல் முடிவு ஏற்கனவே தெரிந்துவிட்டதால் ராகுல் இங்கு வரவில்லை” என்று கூறினார்.

    AnnamalaiOnRahul

    கொங்கு மண்டலத்தில் உள்ள 21 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்த அண்ணாமலை, “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இந்தக் கூட்டணி வெற்றி பெறாது” என்று வலியுறுத்தினார்.

    இந்தப் பிரசாரப் பேச்சு கோவை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், அண்ணாமலையின் இந்தக் கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. ராகுல் காந்தியின் தமிழக வருகை இல்லாதது குறித்த விமர்சனங்கள் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில், அண்ணாமலையின் பேச்சு அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

    கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி வலுவாக உள்ளதாக அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் உள் பதற்றம் வெளிப்படையாகத் தெரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: எல்லாத்துலயும் அரசியல் பண்ணுறாரு ஸ்டாலின்!! திமுக - காங்., கூட்டணி ஆமை புகுந்த வீடு! அண்ணாமலை விமர்சனம்!

    மேலும் படிங்க
    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    விசில் கோலமிட்ட விஜய்! பெரம்பூரில் சத்தமே இல்லாமல் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தவெக தலைவர்!

    தமிழ்நாடு
    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    வால்பாறை மலைப்பாதையில் கோர விபத்து! சுற்றுலா வேன் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு!

    தமிழ்நாடு
    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    பெரம்பூரில் 16வது நம்பர் நோட்டாவா.? கையும் களவுமாக பிடித்த தவெக நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு
    எந்தக் கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது..! சீமான் திட்ட வட்டம்..!

    எந்தக் கொம்பன் வந்தாலும் என் வெற்றியை தடுக்க முடியாது..! சீமான் திட்ட வட்டம்..!

    தமிழ்நாடு
    மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!

    மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி உரிமை பறிபோகும்..! பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    பாட்டிலுக்கு பத்து ரூபாய்..! கொள்ளையடித்த அரசாங்கம் வேணுமா..? இபிஎஸ் கேள்வி..!

    பாட்டிலுக்கு பத்து ரூபாய்..! கொள்ளையடித்த அரசாங்கம் வேணுமா..? இபிஎஸ் கேள்வி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share