• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டியில வெயில் கம்மி.. சென்னைக்கு வந்ததும் ஸ்டாலினுக்கு தெளிஞ்சிரும்.. சல்லி சல்லியா நொறுக்கிய அண்ணாமலை..!

    2036 வரை திராவிட ஆட்சி தொடரும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், சென்னைக்கு வந்ததும் முதலமைச்சருக்கு தெளிந்துவிடும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
    Author By Pandian Fri, 16 May 2025 16:35:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-responds-to-chief-minister-mk-stalins-comment

    நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள யானை பாகன்களுக்கான மாவூத் கிராமத்தைத் திறந்து வைத்தார், முதுமலை புலிகள் காப்பகத்தில் தமிழகத்திலேயே முன்னோடியாக 15 கி.மீ. நீளத்திற்கு தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் (Aerial Bunched Cable) சேவைகளைத் தொடங்கி வைத்தார் வன சரகர்களின் பயன்பாட்டிற்காக 32 வாகனங்களின் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “5 நாள் பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.

    அண்ணாமலை

    அதே நேரத்தில் மக்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மக்கள் திராவிட மாடல் ஆட்சிக்கு எந்த அளவுக்கு ஆதரவு தராங்கங்கறது நீலகிரி மாவட்டத்தில் இருக்கிற மக்கள் மட்டும் இல்லை, இங்கே சுற்றுலாப் பயணிகளாக வரக்கூடிய மக்களும் எழுச்சியை ஆதரவை வெளிப்படுத்துனப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது என்றார்.

    இதையும் படிங்க: அன்னைக்கு இனிச்சது.. இன்னைக்கு வலிக்குதா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

    தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த சட்ட மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளித்துள்ள உச்சநீதிமன்றத்திற்கு  விளக்கம் கேட்டு குடியரசு தலைவர் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்து கேட்டபோது அது குறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் கருத்துக் கேட்டது தொடர்பாக மற்ற மாநிலத்தின் முதலமைச்சர்கள், தலைவர்களுடைய கருத்துக்களையும் கேட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கையை நாங்கள் எடுப்போம் என்றும் கூறினார்.

    அண்ணாமலை

    மத்திய அரசு இப்போது மட்டுமல்ல எப்போதுமே சர்வாதிகாரத்தை கடைப்பிடித்து வருவதாக கூறிய அவர்  பா. சிதம்பரம் இந்திய கூட்டணி வலுவிழந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அது அவருடைய கருத்து என்று தெரிவித்தார். 2026 மட்டுமல்ல 2031மற்றும்  அதற்கு அடுத்து வரும் அனைத்து தேர்தல்களிலும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களில் மேம்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலைவர் பதவி இல்லாத நிலையில், ஆடு, மாடு, விவசாயம் என்று நன்றாக இருக்கிறேன். இப்போதுதான் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினார்.

    அண்ணாமலை

    இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றம் ஜனாதிபதி ஆகியோர் அவரவர் வரம்புக்குள் தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள் என்றும், ஆகவே ஜனாதிபதி பெற்றுள்ள 14 கேள்விக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழு பதில் அளிக்க உள்ளனர் என்றும் ஆகவே இது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை என்று முதலமைச்சர் எப்படி கூற முடியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

    அண்ணாமலை

    2036 வரை தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஊட்டியில் கொஞ்சம் வெயில் குறைவு. வெயில் குறைவாக இருந்தால் எதையெதையோ பேச தூண்டும். சென்னை வெயிலுக்கு வந்தவுடன் முதலமைச்சருக்கு எல்லாம் தெளிந்து விடும்.  ஊட்டியில் உள்ளதால் தெளியாமல் உள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னை வெயிலுக்கு வந்தவுடன் 2026 இல் திமுக தோற்றுவிடும் என்று தெரிந்துவிடும் என்றும் கூறினார்.
     
    இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இருவர் இழப்பீடு பெற விண்ணப்பம்.. மற்ற பெண்களுக்கும் துளிர் விடும் நம்பிக்கை..!

    மேலும் படிங்க
    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    துரத்தி துரத்தி அடிக்கும் காவலர்கள்... திருப்புவனம் சம்பவத்தை தொடர்ந்து மேலும் ஒரு சம்பவம்!!

    தமிழ்நாடு
    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தொழிலதிபர் அழகப்பன் மோசடி வழக்கு... நடிகை கௌதமியிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!!

    தமிழ்நாடு
    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    ஜூலை 15ம் தேதி மறந்துடாதீங்க... மகளிருக்கு திமுக அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    “முடிச்சா ஜெயிச்சிக்கோ”  - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    “முடிச்சா ஜெயிச்சிக்கோ” - தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து கூறிய கனிமொழி...!

    அரசியல்
    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    நிகிதாவுடன் இருக்கும் அண்ணாமலை... சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்... நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

    அரசியல்
    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அவரை நான் அழைக்கவே இல்லை; சில இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசுகின்றனர்... செல்வப்பெருந்தகை சாடல்!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share