• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "எல்லாமே FAKE"..! ஊத்தங்கரை MLA வின் புகார் பொய்...!! வரிந்து கட்டிய அப்பாவு..!

    முன்னாள் சபாநாயகர் அப்பாவு முதல்வர் விஜயை விமர்சனம் செய்து உள்ளார்.
    Author By Nila Thu, 02 Jul 2026 09:26:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu

    தேர்தல் முடிவுகள் மே மாதம் 4 தேதி முடிவடைந்த இரவே திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பனையூருக்கு அழைத்து வந்து த.வெ.க கூட்டணியில் சேர்த்தவர் இன்றைய முதல்வர் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தொடர்ந்து பாஜக கூட்டணியில் வெற்றி பெற்ற அதிமுகழக எம்.எல்.ஏ-களில் 25 பேர்களை கட்சியை தகர்த்து தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் அமமுக தலைமைக்கு தெரியாமல் காமராஜ் எம்எல்ஏ கொள்முதல் செய்யப்பட்டு த.வெ‌.க-விற்கு ஆதரவாக வாக்களித்தார். இன்று வரை பல அதிமுகக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து த.வெ.க-வில் இணைந்து வருவதாக குறிப்பிட்டார்.

    ADMK

    இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரை சந்தித்த பின், பத்திரிகையாளர் சந்திப்பில் "உங்களது 2 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்ய சொல்லுங்கள் இடைத்தேர்தலில் நானே பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வேன்" என்று வாக்குமூலம் தந்தார் என்றும் அதனடிப்படையில் திமுக எம்.எல்.ஏக்களை த.வெ.க-விற்கு ஆதரவாக ராஜினாமா செய்ய‌ சொன்ன முதல்வர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் திமுக கழகத்தின் துணை பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு கொடுத்து இருப்பதாகவும் கூறினார்.

    இதையும் படிங்க: தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    இத்தனை குற்றங்களையும் கைகட்டி வேடிக்கை பார்த்த தமிழக காவல்துறை, ஊத்தங்கரை இளையராஜா எம்எல்ஏ-விடம் போலியான புகார் மனு பெற்று திமுக-வின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயமா ? என கேள்வி எழுப்பினார். இது போல் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பீர்களா? என்றும் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு மீது வழக்கு பதிவு செய்ய என்ன தயக்கம்? எனவும் தற்போது தமிழகத்தில் செயல்படுவது தமிழக காவல்துறையா? அல்லது த.வெ.க காவல்துறையா ? என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். 

    இதையும் படிங்க: தொடர்ந்து MLA-க்கள் ராஜினாமா..! ஏன் நம்பிக்கை இல்லையா..? தவெக அரசை சாடிய அப்பாவு..!

    மேலும் படிங்க
    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்?  நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    தவெகவை பார்த்து அஞ்சும் திமுக? நடவடிக்கை எடுக்க பயம்? நிர்வாகிகள் கட்சி மாறிவிடுவார்களோ என அச்சம்?!

    அரசியல்
    யாரையும் காப்பாத்த வேணாம்!  தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    யாரையும் காப்பாத்த வேணாம்! தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுங்க! மு.க.ஸ்டாலின் கறார்!

    அரசியல்
    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    விஜயை நம்பி கெட்டதா சரித்திரமே இல்ல..! CM கரூருக்கு போறாரு !! அமைச்சர் ஆனந்த் பெருமிதம்.!

    தமிழ்நாடு
    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!

    அரசியல்
    உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!

    உண்மையை சொன்னா துரோகியா..? EPS எடுத்த தவறான முடிவு..! M.R. விஜயபாஸ்கர் வேதனை..!!

    தமிழ்நாடு
    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share