• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!

    நீட் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன்னாள் சபாநாயகர் அப்பாவு முன்வைத்துள்ளார்.
    Author By Nila Fri, 24 Jul 2026 09:25:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu dmk cm vijay

    இந்தியாவில் மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களில் நீட் போன்ற தேர்வு நடைபெறுவதை எந்த மாநில அரசும் எதிர்ப்பதில்லை என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதுபோல் மாநில அரசுகளின் மாநில வரிப்பணத்தில் உருவாக்கி இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ சேர்க்கைக்கு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதை கலைஞர் கருணாநிதி முதல் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து 10 ஆண்டு காலமாக எதிர்ப்பதோடு, தமிழக சட்டமன்றத்திலும் நீட் தேவையில்லை என இரண்டு முறை ஏக மனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்த பெருமை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு என்றார்.

    இந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திய இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் அறவழியில் போராடி வருவதையும், மத்திய அரசு காட்டுமிராண்டித்தனமாக அடக்கி, ஒடுக்குவதையும் த.வெ‌.க அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன் CM sir ? என கேட்டுள்ளார்.

    appavu

    தமிழ்நாட்டில், டெல்லி-நீட் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் மாணவர்கள், இளைஞர்களை கொடூரமாக அடக்கி, ஒடுக்கி கைது செய்வது ஏன் ? என்றும் அவர்களை மெரினாவில் போராட அனுமதிக்காதது ஏன்.? பாஜக ஆட்சிக்கு காட்டும் விசுவாசமா.? என சரமாரி கேள்விகளை முன் வைத்தார். இன்று இந்திய இளைஞர்கள் ஒன்றிய அரசின் அடக்குமுறையை தாங்கி பலநாள் உணவு, உறக்கமின்றி, உயிரை பணயம் வைத்து ஜனநாயக முறையில் போராடி வருவதை தமிழ்நாட்டில் கண்டு கொள்ளாத த.வெ‌.க அரசு இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து கொண்டாடி மகிழ்வது வெட்கக்கேடானது எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!

    “ஜனநாயகன் " பட வசூலுக்காக கர்நாடக அரசு நமக்கு தர வேண்டிய தண்ணீரை கேட்டு பெறாமலும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க துணிவு இல்லாமலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகம் செய்வதுதான் வாக்களித்த மக்களுக்கு தாங்கள் காட்டும் பிரதிபலனா? என்றும் தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி "பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்" என்பது போல் காங்கிரஸ் -க்கும், பாஜகவுக்கும் விசுவாசம் காட்டுவதற்காக, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பது தான் "ஜனநாயகமா" CM sir என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

    இதையும் படிங்க: சட்டம் தெரியாதா.? ஆணவ வசனம் எப்படி வந்துச்சு..? முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய அப்பாவு..!!

    மேலும் படிங்க
    வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

    வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

    அரசியல்
    தவெக கூட்டணிக்குள் முதல் சலசலப்பு? நாஞ்சில் சம்பத் பேச்சால் வைகோ தரப்பு அதிருப்தி! விஜய் முடிவு என்ன?

    தவெக கூட்டணிக்குள் முதல் சலசலப்பு? நாஞ்சில் சம்பத் பேச்சால் வைகோ தரப்பு அதிருப்தி! விஜய் முடிவு என்ன?

    அரசியல்
    குட்டை உடையில் கிளாமர் லுக்கில் அசத்திய ஐஸ்வர்யா மேனன்..!! நடிகையின் புதிய லுக் லைக் போட்டோஸ் வைரல்..!

    குட்டை உடையில் கிளாமர் லுக்கில் அசத்திய ஐஸ்வர்யா மேனன்..!! நடிகையின் புதிய லுக் லைக் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பெயர் மாற்றம்? கலைஞர் கருணாநிதி காலத்து திட்டத்தில் கைவைக்கும் முதல்வர் விஜய்?!

    ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பெயர் மாற்றம்? கலைஞர் கருணாநிதி காலத்து திட்டத்தில் கைவைக்கும் முதல்வர் விஜய்?!

    அரசியல்
    தூத்துக்குடி காவல் மரண விவகாரம்... அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!

    தூத்துக்குடி காவல் மரண விவகாரம்... அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!

    தமிழ்நாடு
    “நிலைமை கைமீறுகிறது... பேரழிவின் விளிம்பில் உலகம்!” அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து ஐ.நா. கடும் எச்சரிக்கை

    “நிலைமை கைமீறுகிறது... பேரழிவின் விளிம்பில் உலகம்!” அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து ஐ.நா. கடும் எச்சரிக்கை

    உலகம்

    செய்திகள்

    வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

    வீ தி லீடர்ஸ் பாய்ச்சல்! கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரை மெகா திட்டம்! அண்ணாமலையின் அடுத்த அதிரடி!

    அரசியல்
    தவெக கூட்டணிக்குள் முதல் சலசலப்பு? நாஞ்சில் சம்பத் பேச்சால் வைகோ தரப்பு அதிருப்தி! விஜய் முடிவு என்ன?

    தவெக கூட்டணிக்குள் முதல் சலசலப்பு? நாஞ்சில் சம்பத் பேச்சால் வைகோ தரப்பு அதிருப்தி! விஜய் முடிவு என்ன?

    அரசியல்
    ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பெயர் மாற்றம்? கலைஞர் கருணாநிதி காலத்து திட்டத்தில் கைவைக்கும் முதல்வர் விஜய்?!

    ’நலம் காக்கும் ஸ்டாலின்’ பெயர் மாற்றம்? கலைஞர் கருணாநிதி காலத்து திட்டத்தில் கைவைக்கும் முதல்வர் விஜய்?!

    அரசியல்
    தூத்துக்குடி காவல் மரண விவகாரம்... அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!

    தூத்துக்குடி காவல் மரண விவகாரம்... அருணாச்சலம் பெற்றோருக்கு ஆறுதல்..! ஓடோடிச் சென்ற நயினார்..!!

    தமிழ்நாடு
    “நிலைமை கைமீறுகிறது... பேரழிவின் விளிம்பில் உலகம்!” அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து ஐ.நா. கடும் எச்சரிக்கை

    “நிலைமை கைமீறுகிறது... பேரழிவின் விளிம்பில் உலகம்!” அமெரிக்கா–ஈரான் மோதல் குறித்து ஐ.நா. கடும் எச்சரிக்கை

    உலகம்

    "கோவிலின் ஒரு அங்குல நிலம் கூட விடமாட்டோம்!" ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அமைச்சர் ரமேஷ் அதிரடி

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share