• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

    முதலமைச்சர் விஜய் நீலி கண்ணீர் வடிப்பதாக அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Sat, 03 Oct 2026 16:56:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Appavu dmk stalin speech

    தமிழ்நாட்டில் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மதுராந்தகம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரம்மாண்ட ரோடு ஷோ மேற்கொண்டார். அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாராபுரம் தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினார்.

    இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடைபெற்றதால் சமூக வலைத்தளங்களில் இரு தரப்பு பிரச்சாரங்களையும் ஒப்பிட்டு பல்வேறு கருத்துகள் பரவின. விஜய்யின் மதுராந்தகம் ரோடு ஷோ பிளாப் என்றும் ஸ்டாலினின் தாராபுரம் கூட்டம் டாப் என்றும் பல பதிவுகள் வெளியாகி மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தின.இந்த பின்னணியில் தாராபுரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவைப் பற்றி குறிப்பிட்டார்.

    appavu

    கட்சி மாறியதைக் குறித்து அவர் ‘பெட்டி பாமா’, ‘பால்டி பாமா’ என்று குறிப்பிட்டு உருவம் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்துக்கள் உடனடியாக பெரும் சர்ச்சையை உருவாக்கின. தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் இது பெண்ணை உருவ கேலி செய்வதாகவும் அவதூறான பேச்சு என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய் இதைக் கடுமையாக சாடினார்.

    இதையும் படிங்க: அவதூரில் திமுக வல்லவர்கள்..! ஸ்டாலினின் அநாகரிக பேச்சு..! முதல்வர் விஜய் வார்னிங்..!!

    தமிழ்நாட்டுப் பெண்களின் மகனாகவும் சகோதரனாகவும் இதைக் கண்டிப்பதாகக் கூறிய அவர், திமுகவின் அரசியல் கலாசாரத்தில் ஆபாசம் மற்றும் அவதூறு ஆழமாக வேரூன்றியுள்ளதாக குற்றம்சாட்டினார். தாராபுரம் வாக்காளர்கள் இதற்கு உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் அறிவித்தார். கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.இந்தச் சூழலில் சமூக வலைத்தளங்களில் நிரம்பிக் கிடக்கும் ‘மதுராந்தகம் ரோடு ஷோ பிளாப், தாராபுரம் கூட்டம் டாப்’ என்ற செய்திகளைப் பார்த்து மனம் நொந்து போன விஜய், தலைவர் மீது பெண்ணை உருவ கேலி செய்ததாக அவதூறு பரப்பி நீலிக் கண்ணீர் வடிக்கிறார் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    இதையும் படிங்க: உருவக் கேலி...! பெண்ணை இப்படியா பேசுவது..? ஸ்டாலின் மீது தவெக புகார்..!!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share