• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆரோவில் சுதந்திரத்தில் அதிகாரம்.. சர்வதேச நகரமா.? மதவாத வேட்டைக்காடா..? வேல்முருகன் ஆவேசம்.!!

    ஆரோவில்லின் நிலைமையை சுட்டிக்காட்டி வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 28 Sep 2026 17:27:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Arovil tvk party velmurugan

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆரோவில் தொடர்பாக கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். உலக அமைதிக்கும் மனித ஒருமைப்பாட்டிற்குமான சர்வதேசப் பெருவெளியாக விளங்கும் ஆரோவில் எந்தவொரு மதவாதக் கும்பலின் ஆதிக்கச் சொத்தும் அல்ல, அரசியல் வேட்டைக்காடும் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.தற்போது நிலப் பரிமாற்ற ஊழல்கள், இயற்கை வளச் சுரண்டல்கள் உள்ளிட்ட நிர்வாகத் துரோகங்கள் எல்லை மீறிவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அரவிந்தர் அன்னையின் கனவைச் சீரழிக்கும் இத்தகைய செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ளார். குறிப்பாக, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்ட ‘அன்னபூர்ணா’ இயற்கை விவசாயப் பண்ணையின் நூறு ஏக்கர் நிலத்தைச் சென்னை ஐஐடிக்கு முப்பத்திமூன்று ஆண்டுகள் குறைந்த தொகையிலான குத்தகைக்குத் தாரைவார்த்த நிர்வாகத்தின் அதிகாரத் திமிரை அவர் சாடியுள்ளார்.

    Arovil

    மேலும், ஆரோவில்லின் நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவச் சக்திகள் தங்களின் மதவாதக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரத் துடிக்கும் அப்பட்டமான அத்துமீறல்களையும் அவர் கண்டித்துள்ளார். உலகளாவிய மனிதநேயக் களத்தை ஒரு மதத்தின் குறுங்குழுவாதச் சிறையாக்கத் துடிக்கும் இத்தகைய சூழ்ச்சி முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பன்னாட்டு மனிதர்களின் அமைதிப் பூங்காவை ஆக்கிரமிப்பாளர்களுக்கும் கார்ப்பரேட் ஏவலாளர்களுக்கும் விற்றுத் தீர்க்க எவருக்கும் உரிமையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மதுரை மீனாட்சியை தரிசித்த முதல்வர் விஜய்..! பூரண கும்ப மரியாதை... வழிநெடுகிலும் காத்திருந்த தொண்டர்கள்..!!

    மத்திய மற்றும் மாநில அரசுகளை நோக்கி அழைப்பு விடுத்த அவர், நில முறைகேடுகள், பண்ணைத் தாரைவார்ப்பு, இந்துத்துவ அதிகாரத் திணிப்பு என அனைத்தின் மீதும் தயவுதாட்சண்யமற்ற சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். ஆரோவில்லின் நிலத்தையும் அதன் மாண்பையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஆரோவில்லின் சுதந்திரத்தையும் சர்வதேசத் தன்மையையும் பாதுகாப்பதே முதன்மையானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: இடைத் தேர்தல்... தயாராகும் தாராபுரம்..! செப்.30 ல் CM விஜய் அனல் பிரச்சாரம்..!!

    மேலும் படிங்க
    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    மக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்; துரோகத்தின் அடையாளம் நீங்கள்: மதுராந்தகத்தில் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தம்பி விஜய் அவர்களே, இந்த சினிமா ஷூட்டிங் அரசியல் ரொம்ப நாளைக்கு ஓடாது: கனிமொழி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    தேவதாசி முறைக்கு ஆதரவான கருத்துகளை புறக்கணிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன் காட்டம்!

    அரசியல்
     “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    “உங்களுக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா?”... தவெகவுக்கு தாவியவர்களை விளாசித் தள்ளிய பிரேமலதா...!

    அரசியல்
     “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    “இது இரும்புடா தம்பி... ஒருத்தனும் அசைக்க முடியாது...” - ஆதவ் அர்ஜுனாவை விட்டு விளாசிய இபிஎஸ்...!

    அரசியல்
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share