• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம்.! வெங்கட்ரமணன் vs சக்கரபாணி... காரசார வாதம்.!!

    தரமான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 10 Aug 2026 12:49:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly minister venkatramanan

    தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன. இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார். தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.

    Assembly

    நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது திமுக ஆட்சியில் தரமான அரிசிகள் வழங்கப்பட்டதாக சக்கரபாணி தெரிவித்தார். ஆட்சியர் தலைமையிலான குழு தான் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளித்தது என்றும் சக்கரபாணி தெரிவித்தார். திமுகவினர் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்ததாக கூறியதற்கு அமைச்சர் வெங்கட்ரமணன் பதில் கொடுத்தார். திமுக ஆட்சியில் விவசாயிகளிடமே லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றம் சாட்டினார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தனித் தீர்மானம்...! முதல்வர் விஜய் தீர்மானத்தை ஆதரித்த திமுக..!

    ரேஷன் அரிசி தொடர்பாக புகார் வரும் நிலையில் அதனை சரி செய்ய தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். திமுக ஆட்சியில் ரேஷன் இல் தரப்பட்ட அரிசியை பயன்படுத்தும் முடியவில்லை என்று மக்களே கூறினார்கள் என்றும் திமுக ஆட்சியில் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். அப்போது அமைச்சர் தவறான தகவல்களை அளித்ததாக திமுக உறுப்பினர் சக்கரபாணி குற்றம் சாட்டியுள்ளார். 

    இதையும் படிங்க: "எங்கும் தமிழ்"..! தமிழுக்கு தனி மரியாதை..! சட்டப்பேரவையில் CM விஜய் கொண்டு வந்த முக்கிய தீர்மானம்..!!

    மேலும் படிங்க
    ரூ.6.39 கோடியைத் திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    ரூ.6.39 கோடியைத் திரும்பப் பெற வேண்டும்: பழமை மாறா வளர்ச்சிக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    "எல்லைக் கோட்டில் அதிரும் தேசபக்தி" - அட்டாரி-வாகா எல்லையில் சுதந்திர தின பிரம்மாண்ட நடன ஒத்திகை!

    தமிழ்நாடு
    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா...  வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பலாமா... வேண்டாமா.? சிங்கப் பெண் படை என்ன பண்ணுது.? வேல்முருகன் ஆவேசம்.!!

    தமிழ்நாடு
    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    கார்கேவுக்கு அவமதிப்பு: காங்கிரஸ் நாளை போராட்டம்... மாணிக்கம் தாகூர் அறிவிப்பு.!!

    தமிழ்நாடு
    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    சென்னையில் தென் மண்டல முதல்வர்கள் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!

    தமிழ்நாடு
    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    "கைதாகி ஓராண்டு நிறைவு"..! வலுக்கும் கோரிக்கை..! சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் பேரணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share