• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நஞ்சற்ற விவசாயம்... உலக சந்தையை குறிவைக்கும் தமிழக அரசு..! பட்ஜெட் அறிவிப்புகள்..!!

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
    Author By Nila Thu, 06 Aug 2026 12:07:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly tvk vinoth

    500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளைச்சலை தாண்டி வருமானமே இழக்கு என்றும் 5.20 கோடி ரூபாய் விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் பெறுவதற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 - 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரியசக்தி பட்டு சித்தர்கள் 300 ஆழ்துளை கிணறுகளுக்கு நூறு சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதும் ஐந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் பதினாறு லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    Assembly

    24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்க 227.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 57 ஆயிரம் மெட்ரிக் டன் தேனிக்கும் வகையில் வெங்காயம் சேமிப்பு பெறகு அமைப்பதற்காக கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! களமிறங்கிய AI..!! வேளாண் பட்ஜெட்டில் செம்ம ட்விஸ்ட்..!!

    கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை 48 லட்சத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: 100% பயிர் காப்பீடு... மண் முதல் மகசூல் வரை..! வேளாண் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்..!!

    மேலும் படிங்க
    அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

    அமைச்சர் ஆனந்தை சந்தித்தது ஏன்? பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த சி.வி.சண்முகம்!

    தமிழ்நாடு
    நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

    நீர்ப்பாசனத் திட்டம் எங்கே? வேளாண் பட்ஜெட்டை கடுமையாக சாடிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    புதிய வடிவில் ரூபாய் நோட்டுகள்..!! 2027 ஏப்ரலில் தொடங்கும் பிளாஸ்டிக் நோட்டு காலம்..!!

    புதிய வடிவில் ரூபாய் நோட்டுகள்..!! 2027 ஏப்ரலில் தொடங்கும் பிளாஸ்டிக் நோட்டு காலம்..!!

    இந்தியா
    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடி கைது..!!

    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடி கைது..!!

    தமிழ்நாடு
    திருவள்ளூரை உலுக்கிய கோரச் சம்பவம்...! அம்மோனியா வாயுக்கசிவு வழக்கு... 3 பேருக்கு நிபந்தனை ஜாமின்..!!

    திருவள்ளூரை உலுக்கிய கோரச் சம்பவம்...! அம்மோனியா வாயுக்கசிவு வழக்கு... 3 பேருக்கு நிபந்தனை ஜாமின்..!!

    தமிழ்நாடு
    காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    காலி பாத்திரம் சத்தம் போடுவது போல் உள்ளது! பட்ஜெட்டை கடுமையாக சாடிய நயினார் நாகேந்திரன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share