• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!

    நடிகர் விஜயை பார்க்க வந்து அவரது வாகனத்திலேயே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Amaravathi Wed, 22 Apr 2026 09:35:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Auto driver leg fracture by vijay campaign vehicle

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டம், பரப்புரை மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்படி தங்களது ஊருக்கு விஜய் வரும் போது, அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வரும் தொண்டர்கள் விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இந்த சம்பவங்களை அடுத்து  விபத்துக்கள் காரணமாக, தனது வாகனங்களைப் பின்தொடர வேண்டாம் என தவெக தரப்பில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இருப்பினும்  ஏப்ரல் 10, 2026 அன்று மதுரை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடி நோக்கி சென்ற விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர்களின் பைக், சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் ஏப்ரல் 19, 2026-ல், விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தவெக தொண்டர்கள், முன்னால் சென்ற வாகனத்தில் மோதிய சம்பவமும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 2025-ல், கரூர் அருகே விஜய்யின் பிரசார வாகனம் மீது இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக, பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனிடையே, செங்குன்றம் அருகே நடிகர் விஜய்யுடன் செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கால் தவறி பிரச்சார வாகனத்தில் விழுந்து முன் சக்கரம் ஏறியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் திங்கட்கிழமை நடிகர் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்றார். இதற்காக நீலாங்கரையிலிருந்து புறப்பட்டு சுமார் 3மணி நேரத்திற்கு பிறகு ரோட் ஷோ நடைபெறும் இடத்திற்கு வந்து பின்னர் வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  

    இதையும் படிங்க: தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வந்தபோது வழி நெடுகிலும் அவரது ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜய் வாகனம் வந்தபோது செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரில் அலமாதி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரான்சிஸ் (25) பிரச்சார வாகனத்தின் முன் சென்று விஜயுடன் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது கூட்டத்தில் கால் தவறி கீழே விழுந்த நிலையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் முன் சக்கரம் பிரான்சிஸ் கால் மீது ஏறியது. இதில் காயமடைந்த பிரான்சிஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். 

    தொடர்ந்து எலும்பு முறிவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயமடைந்த இளைஞனின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜயை பார்க்க வந்து அவரது வாகனத்திலேயே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
     
    இதையும் படிங்க: உங்க சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா.? கரூர் சம்பவம் குறித்த மனம் திறந்த விஜய்..!!

    மேலும் படிங்க
    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    தமிழ்நாடு
    மலையாளியா.. தமிழா..!! சாய் பல்லவியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. கோபத்தில் அவர் கூறிய வார்த்தை.. இணையத்தில் ட்ரெண்ட்..!

    மலையாளியா.. தமிழா..!! சாய் பல்லவியை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்.. கோபத்தில் அவர் கூறிய வார்த்தை.. இணையத்தில் ட்ரெண்ட்..!

    சினிமா
    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    என்ன.. ரெடியா..!! களைகட்டும் தேர்தல் திருவிழா..!! உங்கள் FAVOURITE ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..!!

    என்ன.. ரெடியா..!! களைகட்டும் தேர்தல் திருவிழா..!! உங்கள் FAVOURITE ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஒடிசாவில்

    ஒடிசாவில் 'பூஜ்ஜிய' மின்கட்டணம்! சோலார் திட்டத்தால் 11,000 குடும்பங்கள் பயன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    மசினகுடியில் பற்றி எரியும் காட்டு தீ சிங்காரா வனப்பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலான மரங்கள் கருகின!

    தமிழ்நாடு
    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    மயிலாப்பூரில் கட்டுக்கட்டாக பணம்..! மக்களை விலைக்கு வாங்கும் திமுக..! வினோஜ் பி. செல்வம் காட்டம்..!!

    தமிழ்நாடு
    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    சட்டமன்றத் தேர்தல்..! எல்லாரும் ஓட்டுப் போடுங்க..! நாளை நகைக்கடைகள் இயங்காது என அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    என்ன.. ரெடியா..!! களைகட்டும் தேர்தல் திருவிழா..!! உங்கள் FAVOURITE ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..!!

    என்ன.. ரெடியா..!! களைகட்டும் தேர்தல் திருவிழா..!! உங்கள் FAVOURITE ஸ்டார்ஸ் வாக்களிக்கும் இடங்கள் இதோ..!!

    தமிழ்நாடு
    ஒடிசாவில் 'பூஜ்ஜிய' மின்கட்டணம்! சோலார் திட்டத்தால் 11,000 குடும்பங்கள் பயன்!

    ஒடிசாவில் 'பூஜ்ஜிய' மின்கட்டணம்! சோலார் திட்டத்தால் 11,000 குடும்பங்கள் பயன்!

    தமிழ்நாடு
    கேள்வியா கேக்குற..? பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு..!

    கேள்வியா கேக்குற..? பணப்பட்டுவாடாவை தட்டி கேட்ட அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share