• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்த தீவிர ஆலோசனை! அடுத்த சிக்சருக்கு ரெடியாகும் முதல்வர் விஜய்!!

    முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதும் மகளிர் உரிமை தொகை உயர்த்தி வழங்கப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    Author By Pandian Tue, 26 May 2026 12:33:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    big-boost-for-women-tamil-nadu-to-give-2500-monthly-und

    சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.,) அரசு, பெண்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்க தயாராகி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி முதல் இந்தப் புதிய திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    2026 சட்டசபைத் தேர்தல் அறிக்கையில் த.வெ.க.,வின் முதன்மை வாக்குறுதியாக இருந்தது மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்துவது தான். முதலமைச்சராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்ற உடனேயே இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இருப்பினும், ஆட்சிப் பொறுப்பேற்ற உடனடியாக முழுத் தொகையை வழங்க நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், மே மாதத்திற்கான உரிமைத் தொகை ரூ.1,000-ஆகவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகள் உரிமைத் தொகையை உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், முதலமைச்சர் விஜய் திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க உத்தரவிட்டார். தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முழுமையாக மாற்றி, ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என்ற புதிய பெயரில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    MagalirUrimai

    இந்தப் புதிய திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஜூன் 22 அன்று தொடங்கும் இந்தத் திட்டம் தமிழகப் பெண்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும், புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

    பெண்களின் பொருளாதார சுயசார்பு, குடும்பச் செலவுகளுக்கு உதவி, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை முன்னிலைப்படுத்தி இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக த.வெ.க., வட்டாரங்கள் தெரிவித்தன. முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளுடன் இணைத்து திட்டத்தை தொடங்குவது அரசியல் ரீதியாகவும், உணர்வுபூர்வமாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஏராளமான பெண்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இந்தத் திட்டம் முழுமையாக அமலானால், லட்சக்கணக்கான தாய்மார்களின் வாழ்க்கை தரம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    மேலும் படிங்க
    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!

    அரசியல்
    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!

    அரசியல்
    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    மருந்து கட்டுப்பாட்டு துறையில் கரைபுரண்டோடும் ஊழல்! கண்காணித்து நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?!

    அரசியல்
    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    CBSE மாணவர்களுக்கு ஷாக்... சோதிக்காதீங்க..! மும்மொழி விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..!

    தமிழ்நாடு
    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தவெகவில் இசக்கி சுப்பையா மாஸ் ENTRY..! ராஜினாமா ஏற்ற உடனே TWIST..! பிளக்கும் அதிமுக..!

    தமிழ்நாடு
    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    விஜயை முந்திய கேரள முதல்வர் சதீஷன்! பிரதமர் மோடியுடன் இன்றே சந்திப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share