• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய்க்கு அழைப்பு விடுத்த பாஜக நிர்வாகி!! பதவியை பறித்த தலைமை!! ஆக்‌ஷனில் இறங்கிய நயினார் நாகேந்திரன்!

    அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைய, த.வெ.க.,வுக்கு அழைப்பு விடுத்த, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
    Author By Pandian Tue, 10 Mar 2026 12:53:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Fires Tamil Nadu Spokesperson ANS Prasad After Urging Vijay's TVK to Join AIADMK Alliance – Internal Rift Exposed Ahead of 2026 Polls!

    தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வாக, பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.ஏஸ். பிரசாத் அவரது பதவியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய்யை அ.தி.மு.க.-பாஜக கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்த அவரது அறிக்கை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க. தலைவர் விஜய் அடிக்கடி "தி.மு.க.வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதே என் லட்சியம்" என்று கூறி வருகிறார். இதை அடிப்படையாகக் கொண்டு, பிரசாத் "அது உண்மையானால், அவர் அ.தி.மு.க.-பாஜக (என்.டி.ஏ.) கூட்டணியில் இணைய வேண்டும்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். 

    இது தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் பிரியாமல் தடுக்க உதவும் என்றும் வலியுறுத்தியிருந்தார். ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் "த.வெ.க. உடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை" என்று தெளிவுபடுத்தியிருந்த நிலையில், பிரசாத்தின் கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு எதிரானதாகக் கருதப்பட்டது.

    இதையும் படிங்க: விஜய் உடன் நல்ல நட்பு உள்ளது! அவருக்கு உறுதுணையாக இருப்போம்! அமித்ஷாவிடம் ரங்கசாமி வாதம்!! பாஜக அப்செட்!

    இதனால் சர்ச்சை எழுந்த சில மணி நேரங்களிலேயே, நயினார் நாகேந்திரன் இரவோடு இரவாக அறிவிப்பு வெளியிட்டார். "தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.ஏஸ். பிரசாத் இப்போதே அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். 

    BJPPrasadRemoved

    மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு ஒதுக்கப்பட்ட ஊடகத் துறை பொறுப்பிலிருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்" என்று தெரிவித்தார். இது 2026 சட்டமன்ற தேர்தல் முன் பாஜகவில் ஏற்பட்டுள்ள உள் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.

    இதற்கிடையே, இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வரும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பிரசாத் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி கொந்தளித்து வருகின்றனர். 

    சமூக வலைதளங்களில் "ஒரே கருத்துக்கு வித்தியாசமான தண்டனை ஏன்?" என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. த.வெ.க. உடன் கூட்டணி வதந்திகள், விஜய்யை சி.பி.ஐ. விசாரணைக்கு அழைத்தது போன்றவை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக-அ.தி.மு.க. கூட்டணி உறுதியாக இருந்தாலும், த.வெ.க.வை அணுகும் முயற்சிகள் அல்லது அழைப்புகள் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: விஜய் உடன் கைகோர்த்த ரங்கசாமி! தவெக உடன் கூட்டணி! என்.ஆர்.காங்கிரஸ் முடிவால் பாஜக அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share