• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் உடன் கைகோர்த்த ரங்கசாமி! தவெக உடன் கூட்டணி! என்.ஆர்.காங்கிரஸ் முடிவால் பாஜக அதிர்ச்சி!

    தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    Author By Pandian Wed, 18 Feb 2026 14:41:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Puducherry CM Rangasamy's Big Move: Alliance with Vijay's TVK in Tamil Nadu, NR Congress-BJP Continues in Puducherry – Nirmal Surana Meets!

    புதுச்சேரி அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி தொடரும் நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனி கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். புதுவையில் என்ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்த அதே நேரத்தில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    கடந்த 14-ஆம் தேதி காரைக்காலுக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு இந்த முடிவை ரங்கசாமி அறிவித்தார். இதையடுத்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் போட்டியிட்ட 16 தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் தொடர உள்ளது. சில தொகுதிகளில் மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா இன்று புதுவைக்கு வந்தார். திலாசுப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

    இதையும் படிங்க: மார்ச் 1ல் மோடி விசிட்! கூட்டணி பேச்சுவார்த்தை ஜரூர்! தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் களைகட்டும் தேர்தல்!

    NRCongressBJP

    சந்திப்பின்போது ரங்கசாமி, புதுவையில் என்ஆர்.காங்கிரஸ் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடரும் என்றும், தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம் என்றும் தெளிவுபடுத்தினார். இதை கட்சி தலைமையிடம் தெரிவிப்பதாக சுரானா கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

    புதுவையை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ரங்கசாமிக்கு கணிசமான செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் அவரது சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் என்ஆர்.காங்கிரஸ் கால் பதிக்கும் என்று ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்த மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரை அடிக்கடி சந்தித்து வருகின்றனர்.

    இதனடிப்படையில் தமிழகத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி என்ற முடிவை ரங்கசாமி எடுத்துள்ளார். மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கூட்டணி அமைப்பது அரசியலில் புதிதல்ல. 2001 தேர்தலில் அதிமுக தலைமையில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்தபோது, புதுவையில் அதிமுக-பாமக தனி கூட்டணியும், காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. இதே போன்று தற்போது புதுவைக்கு ஒரு கூட்டணியும், தமிழகத்துக்கு தனி கூட்டணியும் என்று ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

    இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வுடனான கூட்டணி தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாட்டை உருவாக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

    இதையும் படிங்க: அமித்ஷா சந்திப்புக்கு பின் அதிரடி மாற்றம்! கை கோர்க்கிறார் ஜோஸ் சார்லஸ்! பாஜ - ல.ஜ.க கூட்டணி?!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

    மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை ஆரம்பம்!

    தமிழ்நாடு
    தமிழக தேர்தலில் ராமதாஸ் அணிக்கு

    தமிழக தேர்தலில் ராமதாஸ் அணிக்கு 'சிலிண்டர்' சின்னம்! 30 வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    நாங்கள் நினைத்திருந்தால் மேல்முறையீடு செய்திருக்க முடியும்! கலைஞரின் மெரினா இடம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு!

    நாங்கள் நினைத்திருந்தால் மேல்முறையீடு செய்திருக்க முடியும்! கலைஞரின் மெரினா இடம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேச்சு!

    தமிழ்நாடு
    தமிழக தேர்தல் 2026: வேட்புமனு வாபஸ் முடிந்தது! இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    தமிழக தேர்தல் 2026: வேட்புமனு வாபஸ் முடிந்தது! இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    தமிழ்நாடு
    ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

    ஸ்டாலினை புதைக்கலாம்.. என் திட்டங்களை முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

    50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share