• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    "தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு 'கேப்பையில் நெய் வடியும் கதை': புதிய தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 12 Jun 2026 19:11:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader Nainar Nagendran slams TVK Government over power cuts and agriculture electricity supply.

    தமிழகத்தில் சாதாரண பொதுமக்கள் முதல் நாட்டின் முக்கியத் தொழில்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுப் பிரச்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கையில், விவசாயிகளுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று தவெக அரசு கூறுவது கேப்பையில் நெய் வடியும் கதையன்றி வேறென்ன?" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தற்பொழுது மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக டெல்டா பகுதிகளிலும் அண்மைக்காலமாக நிலவி வரும் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பயிர் பாதிப்புகள் குறித்துத் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டன அறிக்கையின் விபரமாவது: "தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த மாநிலத்தையும் இருளில் மூழ்கடித்துள்ளனர். இந்த ஆண்டிற்கான குறுவை சாகுபடி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாத காரணத்தால், நடவு செய்த நெற்பயிர்களைக் காப்பாற்ற பெரும்பாலான டெல்டா விவசாயிகள் தங்களது மோட்டார் பம்ப் செட்களையே முழுமையாக நம்பியுள்ளனர். ஆனால், தவெக ஆட்சியில் தொடரும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகளால், மும்முனை மின்சாரம் (Three-Phase Power) கிடைக்காமல் மோட்டார்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாகவும், விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலில் இந்த அரசு ஈடுபடக் கூடாது என்றும் அவர் சாடியுள்ளார். மேலும், "மின்சார உபகரணங்கள் திருடு போய்விட்டன, ஊரறிய புகார் கொடுத்துள்ளோம் என்றெல்லாம் உப்புசப்பில்லாத காரணங்களைக் கூறித் தனது நிர்வாகத் தோல்வியைத் தவெக அரசு தட்டிக்கழிக்கக் கூடாது. தேர்தல் களத்தில் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் தடையில்லா மின்சாரம் எனப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு, தற்பொழுது எளிய மக்களை வதைப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை. எனவே, முதல்வர் விஜய் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நீண்ட நேர மின்வெட்டு நிலவி வருவதாகப் பொதுமக்கள் தரப்பிலும் புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாநில அரசின் நிர்வாகத் திறனைக் கேள்விக்குள்ளாக்கி பாஜக தலைவர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை அரசியல் வட்டாரங்களில் புதிய விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு இந்தியா மீண்டும் சம்மன்.. மாலுமிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

    அமெரிக்காவிற்கு இந்தியா மீண்டும் சம்மன்.. மாலுமிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

    உலகம்
    "பிரதமர் மௌனம் காப்பது ஏன்?": ஓமன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி!

    "பிரதமர் மௌனம் காப்பது ஏன்?": ஓமன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி!

    இந்தியா
    தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

    தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு
    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா

    செய்திகள்

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு
    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    ஒரு வருஷமாகியும் அந்த ரணம் போகல..!! மனதை உலுக்கும் ஏர் இந்தியா விபத்தில் பிழைத்தவரின் வார்த்தை..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share