• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

    எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டல்
    Author By Amaravathi Fri, 26 Jun 2026 21:59:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Nainar nagendran slams cm vijay

    தூத்துக்குடி தமிழக அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயக பட தயாரிப்பாளர் வெங்கட்ரமணாவை அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு செய்துள்ள மிகப்பெரிய துரோகம் தமிழக வெற்றி கழகத்தினர் மட்டுமே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர் அப்பாவை காணவில்லை என்று கூறுகிறார் எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மராத்தன் ஓடினால் முடியாது தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

    தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நிகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், இன்னைக்கு தமிழக அரசு ஒரு அரசாணை போட்டு இருக்கிறார்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ரமணா ஜனநாயகம் படத்தினுடைய தயாரிப்பாளர் ஜனநாயகன்படத்தினுடைய கதாநாயகன் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் வெங்கட்ரமணா  என்பவர் ரியல் எஸ்டேட் நிர்வாகியாக இருக்கிறார்  கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார் உடைய நெருங்கிய நண்பர் இவரை தமிழகத்தினுடைய டெல்லி சிறப்பு பிரதியாக இன்னைக்கு தமிழக முதல்வர் அரசாணையில் அறிவித்திருக்கிறார் இது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும் இது தமிழக மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகம் ஏற்கனவே கர்நாடகா மேகதாது பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது தென்பெண்ணை ஆறு போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டிருக்கிறது இந்த சூழ்நிலையில் டெல்லி சிறப்பு பிரதியாக இவர் இருந்தால் எப்படி நீதி கிடைக்கும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் உடைய குற்றச்சாட்டு.

    இன்னைக்கு நேற்று மட்டும் தாவாக நிர்வாகிகள் நான்கு பேர் தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களும் இல்லை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் மட்டுமே பாலியல் வன்கொடையை செய்கிறார்கள் ஆட்சியில் இருப்பதால் காவல்துறை கைது செய்ய முடியாத சூழ்நிலை காவல்துறை கைகள் கட்டப்பட்டுள்ளன எப்படி முந்தைய ஆட்சி  காலத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் பாலியல் வன்கொடுமை நடந்ததோ எப்படி கஞ்சா போதை நடமாட்டம் அதிகமா இருந்ததோ அதே அளவுக்கு தமிழகத்தில் மிக மோசமான சூழ்நிலை போய்க்கொண்டிருக்கிறது  தமிழர்களுக்கு இடமே இல்லை என்ற சூழ்நிலையும் வந்திருக்கிறது   இதற்கெல்லாம் தமிழக மக்கள் எவ்வாறு வருங்காலத்தில் தீர்ப்பு சொல்லப் போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இதையும் படிங்க: "பட்ஜெட்"..! எகிறும் எதிர்ப்பார்ப்பு... முதல்வர் விஜய் துறைவாரியாக ஆலோசனை..!!

    சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு முதலமைச்சர் என்கிற தன்மையில் நடந்து கொள்ளவில்லை தகுதியும் மறந்து கொண்டு கைய வீசி நான் சோலியை முடித்து விடுவேன் கழுத்தை வெட்டிடுவேன் முதலமைச்சர் சொல்கிறார் இது சினிமாவில் நடக்கக்கூடிய சம்பவம் போன்று இருக்கிறது முதலமைச்சர் இவ்வாறு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அப்பாவை காணவில்லை என்று கூறுகிறார் எந்த அப்பாவை காணவில்லை என்று தெரியவில்லை 

    இன்னைக்கு ஆந்திர முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சர் தெலுங்கானா முதலமைச்சர் என்ற மூன்று முதலமைச்சர் இன்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறுவாடை வைத்து வெட்டி விடுவேன் என்று சொல்கிறார் தமிழக முதலமைச்சருக்கு ண தமிழகத்தை பற்றியோ மக்களைப் பற்றியோ கவலை இல்லை ஏற்கனவே மூன்று மாநில முதலமைச்சர்கள் கூட்டம் போட்டு பேசுகிறார்கள் அதில் இவர் கலந்து கொண்டிருந்தால் கூட நன்றாக இருக்கும் அதற்கு இவர் போக முடியவில்லை தெரியவில்லையா எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லையா எந்த கேள்வியை நாங்கள் கேட்கிறோம் 

    போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க மராத்தன் ஓடினால் முடியாது வேலை செய்யக்கூடிய காவல்துறையை சுதந்திரமாக இயங்க விட வேண்டும் அப்போதுதான் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க முடியும் சினிமாவில் ஓடுகிற மாதிரி ஓடிக்கிட்டு ஸ்டூடியோவில்  நடக்கிற மாதிரி சட்டமன்றத்தை நடத்தி இருந்தால் எந்த பலனும் இருக்காது இதில் மக்கள்தான் எப்படி வாக்களித்தார்கள் எப்படி அதை திரும்ப போகிறார்கள் என்பது தான் தெரியும் என அவர் கூறினார்.

    இதையும் படிங்க: போதைப்பொருள் தடுப்புப் படையின் முதல் அதிரடி நடவடிக்கை...! உயர்ரக போதை வஸ்துக்கள் பறிமுதல்..!!

    மேலும் படிங்க
    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    அயர்லாந்துக்கு எதிராக ஆல்-அவுட்... 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி!

    கிரிக்கெட்
    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் ஐடி கார்டு: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    300 மீட்டருக்குள் மக்கள் நுழைய தடை... அமோனியா வாயு கசிவு குறித்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி தகவல்...!

    தமிழ்நாடு
    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழே தெரியாதவரை டெல்லி பிரதிநிதியாக நியமிப்பதா? முதலமைச்சர் விஜய் அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    மேகதாது அணையை தடுக்க சோஷியல் மீடியா தான் ஆயுதம்! அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

    தமிழ்நாடு
    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    கர்நாடக காங்கிரஸ் அரசின் பிராக்ஸி அரசா தவெக? தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனத்திற்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    காஞ்சிபுரம் அருகே 2 கிலோ உலோக அம்மன் சிலை பறிமுதல்! கட்டப்பையோடு சிக்கிய 3 பேர் கைது!

    காஞ்சிபுரம் அருகே 2 கிலோ உலோக அம்மன் சிலை பறிமுதல்! கட்டப்பையோடு சிக்கிய 3 பேர் கைது!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share