• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "தாழ்த்தப்பட்டவர் என்பதால் புறக்கணிப்பு" - செல்வப் பெருந்தகைக்கு ஆதரவாக களமிறங்கிய நயினார் நாகேந்திரன்...!

    சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 24 Oct 2025 15:26:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-nainar-nagendren-support-selvaperundagai

    தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று செல்வப் பெருந்தகை சொல்லி இருக்கிறார். சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அழகர் கோவிலில் திருமணத்தில் பங்கேற்று விட்டு பெரம்பலூரில் நடைபெற உள்ள இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்காக செல்கிறேன். அதைத்தொடர்ந்து நாளை காலை தஞ்சாவூரில் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட உள்ளேன் என்றார்.

    இதையும் படிங்க: என்கிட்ட சொல்லாம ஏரியை திறப்பீங்களா? அதிகாரிகளை வாட்டிய செல்வப் பெருந்தகை...!

    பிரச்சாரத்தின் போது மக்கள் வரவேற்ப்பு குறித்த கேள்விக்கு: மக்கள் ஆதரவு எல்லா இடங்களிலும் உள்ளது. பொதுக்கூட்டத்திற்கு சென்றால் அந்த இடத்தில் மட்டும் தான் ஆதரவு இருக்கும், கார்களின் நாங்கள் செல்லும்போது பொதுமக்கள் இரண்டு பக்கங்களும் நின்று வரவேற்பு கொடுக்கிறார்கள். அது ஆட்சி மாற்றத்திற்கான வரவேற்பு. பொதுமக்கள் சாலையில் நின்று வரவேற்கும் சூழல் ஆட்சி மீது ஏற்படக்கூடிய வெறுப்பு தெரியும். 

    நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயம் புகார் செய்யவில்லை என உதயநிதி கூறியது குறித்த கேள்விக்கு: புகார் யார் மீது கொடுக்க முடியும். நெல்லை முறையாக கொள்முதல் செய்திருக்க வேண்டும். அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூடைக்கு 40 ரூபாய் கமிஷன் கேட்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் தமிழக முழுவதும் பயிருக்காக 5000 கோடி செலவு செய்தால் சொல்கிறார்கள். அதை எங்கே செய்தார்கள் என்பது தான் கேள்வி. ஆனால் முதல்வரிடம் கேட்தால் 95% வேலையை முடித்து விட்டோம் ஐந்து சதவீதம் தான் பாக்கி என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் ஐயாயிரம் கோடி ரூபாயில் 95 சதவீத பணிகள் எங்கே முடிந்தது என விளக்கமாகக் கேட்டால் சொல்லத் தெரியாது. விவசாயிகளுக்கு குருவை சாகுபடியில் 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார்கள் மத்திய அரசுக்கு குழு வந்துள்ளது. அவர்கள் விவசாயிகளுக்கு உதவி செய்வார்கள். 

    பொய் குற்றச்சாட்டுகளை விட்டு விவசாயிகளை அறுவடை செய்வதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: குருவை சாகுபடியில் தான் குளறுபடி இருக்கிறது என்று சொல்கிறோமே தவிர பொய் குற்றச்சாட்டில் அறுவை சாகுபடி நாங்கள் செய்யவில்லை. 

    வரக்கூடிய தேர்தல்களில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது குறித்த கேள்விக்கு: அதில் என்ன தவறு இருக்கிறது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்று ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறார். சென்னையில் ஒரு தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தலையிட்டு இருக்கிறார்கள். பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சொன்னார்கள் 30 லட்சம் பேர் அதில் இறந்து போனவர்கள், மீதி இருப்பதில் 20 லட்சம் பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள். பீகாரில் நீக்குவதை குறை சொன்னார்கள். ஆனால் தமிழ்நாட்டில் குளத்தூர் தொகுதியில் ஒன்பதாயிரம் வாக்குகள் அதிகமாக இருக்கிறது அதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் நாளை எதிர்க்கட்சியாக போகிறார்கள் அவர்கள் இந்த குற்றச்சாட்டை சொல்வார்கள். 

    வழக்கறிஞர் விவகாரத்தில் செய்தியை பார்த்து தான் எனக்கு தெரியும் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு: அன்று அவர் ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார். பார் கவுன்சிலிலும் சென்று அந்த வழக்கறிஞரை அடித்தார்கள். திரும்பிப் பார்ப்பதற்கு அடித்தார்கள். திருமாவளவன் நாங்கள் லேசாக தட்டினோம் நல்லா அடிக்கவில்லை என்று சொன்னார் அதுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம் என்று புரிய வேண்டும். தேர்தல் வருகிறது அப்போது நிச்சயம் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். 

    சமூக நீதி குறித்து பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை என்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார். அதில் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று சொல்லி இருக்கிறார் சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை என்றால் தமிழ்நாட்டில் எப்படி சமூக நீதி தர முடியும் என கூறினார்.

    இதையும் படிங்க: வேன் கெடச்சதும் ஒப்பாரி வெக்குறாரு EPS... செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்...!

    மேலும் படிங்க
     பாலிவுட்–தெலுங்கு கூட்டணியால் பரபரப்பு..! மீண்டும் கோலிவுட் இயக்குனருடன் கைகோர்க்கும் சல்மான் கான்..!

    பாலிவுட்–தெலுங்கு கூட்டணியால் பரபரப்பு..! மீண்டும் கோலிவுட் இயக்குனருடன் கைகோர்க்கும் சல்மான் கான்..!

    சினிமா
    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    அரசியல்
    விஜய்க்கு அவரது குடும்பமே கடனாளிகளாம்..! ரூ.537 கோடி சொத்துடன் வேட்புமனுத்தாக்கல்.. விவரங்கள் வெளியீடு..!

    விஜய்க்கு அவரது குடும்பமே கடனாளிகளாம்..! ரூ.537 கோடி சொத்துடன் வேட்புமனுத்தாக்கல்.. விவரங்கள் வெளியீடு..!

    சினிமா
    இன்று சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..??

    இன்று சற்று குறைந்த தங்கம், வெள்ளி விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரை... தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு..!! அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    சொந்தமா கார் கிடையாது! நகை கிடையாது!! மொத்த சொத்தே ரூ.9.69 கோடி தான்!! முதல்வர் ஸ்டாலினின் சொத்து விவரம்!

    அரசியல்
    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இப்படியா?... பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் மீது பாய்ந்தது வழக்கு...!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!

    நெருங்கும் தேர்தல்..! திமுக தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்... முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு  இல்லை -  எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!

    டாஸ்மாக் கடைக்கு போகாதீங்க அங்க ஒரிஜினல் சரக்கு இல்லை - எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு...!

    அரசியல்
    திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    திருவாரூருக்கு வரேன்...! முதல்வரின் பரப்புரை தொடக்கம்..! திமுகவினர் செம குஷி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share