• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிக்.. டிக்.. டிக்..!! திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! பதற்றம்..!!

    திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 10 Jun 2026 15:09:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bomb threat

    திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன.

    இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர்.

    Bomb thread

    இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

    இதையும் படிங்க: 4-5 பேரின் கட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் பாஜக! அண்ணாமலை இயக்கத்தில் இணைந்த அமர் பிரசாத் ரெட்டி புகார்!

    பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற வெடிகுண்டு மிரட்டல் வருவது பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 

    இதையும் படிங்க: 13 பெண்களை சீரழித்த பாப் பாடகர் கைது!? குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் பேட்ரிக் புரூயல்!?

    மேலும் படிங்க
    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    ரிலீஸுக்கு முன்பே பல மடங்கு லாபம்..!! சூர்யாவின் ‘சீன்’ படத்தின் ஓடிடி பிசினஸ் எவ்வளவு தெரியுமா..!

    சினிமா
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ பட நாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்…!! வெள்ளை நிற உடையில் கிளாமர் போஸ்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அரசிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..!! நடிகை சத்யசாய்க்கு வாழ்த்து சொல்லி வரும் ரசிகர்கள்..!

    சினிமா
    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சேலையில் செம அழகாக ஜொலிக்கும் குக் வித் கோமாளி சுனிதா..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

    சினிமா
    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    திருமண கோலத்தில் ஜொலிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை ப்ரீத்தி ஸ்பந்தனா..!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

    சினிமா
    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    லோகா வெற்றிக்கு பிறகு பான் இந்தியா நாயகி..!! கல்யாணி ப்ரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா

    செய்திகள்

    போராடும் செவிலியர்கள்... ஒடுக்குவது அநீதி...! அரசு செவி சாய்க்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்..!!

    போராடும் செவிலியர்கள்... ஒடுக்குவது அநீதி...! அரசு செவி சாய்க்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    உங்களுக்கு என்ன வேலை.? கோவை தவெகவினரை சிறைபிடித்த பாஜகவினர்.! பரபரப்பு..!!

    உங்களுக்கு என்ன வேலை.? கோவை தவெகவினரை சிறைபிடித்த பாஜகவினர்.! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய்க்கு கிடைத்த குட்நியூஸ்... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கிரீன் சிக்னல்...!

    #BREAKING விடிந்ததுமே சி.எம். விஜய்க்கு கிடைத்த குட்நியூஸ்... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கிரீன் சிக்னல்...!

    அரசியல்
    தவெகவை டாரு டாராக கிழித்து தொங்கவிட்ட வீடியோவில் இருப்பது நானா?... வெளியிட்டவர் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சத்தியபாமா...!

    தவெகவை டாரு டாராக கிழித்து தொங்கவிட்ட வீடியோவில் இருப்பது நானா?... வெளியிட்டவர் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சத்தியபாமா...!

    அரசியல்
    இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?... தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு கொடுத்த தவெக...!

    இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?... தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு சேலை, காமாட்சி விளக்கு கொடுத்த தவெக...!

    அரசியல்
    வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி... மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்... விசில் சின்னத்திற்கு ஸ்பெஷல் அடையாளமா?

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி... மதுராந்தகத்தில் வாக்குப்பதிவு நிறுத்தம்... விசில் சின்னத்திற்கு ஸ்பெஷல் அடையாளமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share