• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு! போதை ஆசாமி கைது - சென்னையில் பரபரப்பு!

    சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மீது மர்ம நபர் பாட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 19 Apr 2026 15:18:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bottle attack on TVK Candidate Arul Prakasam in Saidapet: Drunk man arrested for creating ruckus.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைதாப்பேட்டை தொகுதி தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் ரங்கராஜபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

    சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறம் உள்ள ரங்கராஜபுரம் பகுதியில் இன்று நண்பகல் வேட்பாளர் அருள் பிரகாசம் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு முன்னால் சென்ற ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பாடல்கள் மிக அதிக சத்தத்துடன் ஒலிபரப்பப்பட்டன. அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் குடிபோதையில் நின்றிருந்த கார் எலக்ட்ரீசியன் சம்பத் (45), பாடலின் சத்தத்தைக் குறைக்குமாறு சத்தமிட்டுள்ளார்.

    இருப்பினும், ஆட்டோவில் இருந்தவர்கள் சத்தத்தைக் குறைக்காததால் ஆத்திரமடைந்த சம்பத், தனது கையில் இருந்த காலி மதுபாட்டிலை வேட்பாளர் மற்றும் தொண்டர்களை நோக்கிக் கீழே வீசினார். வேட்பாளர் அருள் பிரகாசம் அந்த நேரத்தில் சற்றே நகர்ந்து கொள்ளவே, அவர் மீது பட வேண்டிய பாட்டில் குறிதவறி ஆட்டோ மீது விழுந்து சுக்குநூறாக உடைந்தது. இதில் சிதறிய கண்ணாடித் துகள்கள் அருகில் இருந்த மற்றொரு நபர் மற்றும் தொண்டர்கள் மீது பட்டன. நல்வாய்ப்பாக வேட்பாளர் மீது கண்ணாடித் துகள்கள் படவில்லை.

    இதையும் படிங்க: கேவிஎன் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம்! ஈடுகட்ட மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய்!

    இந்தத் திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த தவெக நிர்வாகிகள், உடனடியாக மாடிக்குச் சென்று போதையில் இருந்த சம்பத்தைப் பிடித்துக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மீது பாட்டில் வீசப்பட்ட சம்பவம் சைதாப்பேட்டை மற்றும் கோட்டூர்புரம் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பெண்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது! பொள்ளாச்சி ஸ்டிக்கர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசம்!

    மேலும் படிங்க
    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    திருச்சியில் பரப்புரை..! அந்தோணியார் தேவாலயத்தில் முட்டிப்போட்டு நடந்த விஜய்..!

    தமிழ்நாடு
    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 6 பேர் பலி..!

    #BREAKING: வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விருதுநகரில் நிகழ்ந்த கோர சம்பவம்..! 6 பேர் பலி..!

    தமிழ்நாடு
    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    பத்தாயிரம் கூப்பன்..!!! ராமநாதபுரத்தில் தொக்காக மாட்டிய அதிமுகவினர்..!!

    தமிழ்நாடு
    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    அண்ணனைப் பார்த்தாச்சு..! திருச்சியில் விஜய் ரோடு ஷோ..! குஷியில் குதித்த தொண்டர்கள்..!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..!

    சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..!

    தமிழ்நாடு
    திருச்சியில் பரப்புரை...! சென்னையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    திருச்சியில் பரப்புரை...! சென்னையிலிருந்து புறப்பட்ட விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share