• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கோவை தெற்குல ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 கொடுக்குறானுங்க சார்!! திமுக ஆடும் தகிடுதத்தோம்! அதிமுக புகார்!!

    கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க.,வினரும், கரூரை சேர்ந்தவர்களும் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 வீதம் பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம், அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் புகார் அளித்தார்.
    Author By Pandian Tue, 21 Apr 2026 15:21:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cash For Votes Row In Coimbatore South AIADMK Candidate Alleges Rs 5000 Per Vote

    கோவை தெற்கு தொகுதியில் பணம் பட்டுவாடா குறித்த குற்றச்சாட்டுகள் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் (Amman Arjunan), மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து இந்த விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

    அவர் அளித்த மனுவிலும், பின்னர் நிருபர்களிடம் பேசியதிலும் பல அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. அவர் கூறியதாவது: “கரூரில் இருந்து ரவுடிகளை வரவழைத்து, கோவை தெற்கு தொகுதியில் 19ம் தேதி இரவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. கரூரில் இருந்து 2,000 பேர் வந்திருக்கின்றனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படுமா என்கிற சந்தேகம் எழுகிறது. புலியகுளம், 80 அடி ரோடு, ராமநாதபுரம், செட்டி வீதி, அசோக் நகர், ம.ந.க., வீதி, காந்திபுரம் 5வது வீதி எக்ஸ்டன்சன் ஆகிய இடங்களில் கரூரை சேர்ந்தவர்கள் பணம் பட்டுவாடா செய்தனர். அவர்களை பிடித்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தோம்.

    aiadmk

    தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கச் சொல்லி, ஒரு ஓட்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்திருக்கின்றனர். பரிசு பொருட்கள் இனி கொடுக்கப் போவதாக சொல்கிறார்கள். ராமநாதபுரம் பெரியார் நகரில் நேற்று பட்டப்பகலில் ஒரு பெண் கவுன்சிலர் வீட்டில் பட்டுவாடா நடந்தது; காலை 8.05க்கு பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; 11:05க்கு வருகிறார்கள். அங்கு பணமே இல்லை என்கிறார்கள். அதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பி விட்டனர். ம.ந.க., வீதியில் பணம் கொடுத்த 8 பேரை பிடித்தோம். 5 பேர் போலீஸ் வேனில் அமர வைத்திருந்தனர். பணத்துடன் இருந்த 3 பேரை விரட்டி விட்டு விட்டனர். தி.மு.க., கைப்பாவையாக போலீஸ் இருக்கிறது. அதனால், துணை ராணுவப்படை பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படிங்க: கரூர் ஃபார்முலா கோவையில் எடுபடல? செந்தில்பாலாஜி கப்சிப்! 10 இடங்களில் கூடாரங்களை பிரித்த அலுவலர்கள்!

    மேலும், தனது மனுவில், கோவை தெற்கு தொகுதியில் வெளிநகரத்தவர்களின் உதவியுடன் வீடு வீடாகச் சென்று பணம் வழங்கப்படுவதாகவும், அதை தடுக்க முயன்ற அ.தி.மு.க. ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அனைத்து மையங்களிலும் துணை ராணுவப்படை பாதுகாப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிய நிலையில், இத்தகைய புகார்கள் அரசியல் சூழலை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஜெயிச்சே ஆகணும்!! கங்கணம் கட்டி வேலை பார்க்கும் திமுக! 2 லட்சம் பேருக்கு ரூ.2000 பட்டுவாடா?!

    மேலும் படிங்க
    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் எலக்ஷன்..!

    நாளை மறுநாள் எலக்ஷன்..! 'நீ வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்'..!! விஜய்க்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிபி சத்யராஜ்..!

    சினிமா
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு
    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share