• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக சட்டசபை தேர்தல்! வேலையெல்லாம் எப்படி நடக்குது?! தலைமை தேர்தல் கமிஷ்னர் ஆலோசனை!

    சென்னை வந்துள்ள தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் அதிகாரிகள் இன்று அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரி களுடன் ஆலோசனை நடத்தினார்.
    Author By Pandian Thu, 26 Feb 2026 14:29:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CEC Gyanesh Kumar in Chennai: Reviews TN Assembly Poll Prep – Meets Political Parties, Officials & Central Agencies Ahead of 2026 Elections!

    சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான உயர்மட்ட குழு சென்னை வந்து தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட இந்த குழு நேற்று காலை டெல்லியிலிருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்தடைந்தது.

    பின்னர் புதுச்சேரி சென்று அங்கு தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இன்று காலை சென்னை திரும்பிய குழு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் (Model Code of Conduct), வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு, வாக்குச்சாவடி ஏற்பாடுகள், பாதுகாப்பு, போலீஸ் பணியமர்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), VVPAT சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்துக்கள் பெறப்பட்டன. கட்சி பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர். தேர்தல் ஆணையம் அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்தது.

    இதையும் படிங்க: சட்டசபை தேர்தல் பணிகள் ஜரூர்! 50 கம்பெனி துணை ராணுவம்! மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகை!

    CECGyaneshKumar

    மாலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில், தலைமை செயலாளர், டிஜிபி, கலெக்டர்கள், எஸ்பிக்கள், கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் வசதிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு, பணப்புழக்க தடுப்பு உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும்.

    நாளை (பிப்ரவரி 27) CBI, அமலாக்கத்துறை (ED), வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் 23 துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். பணப்புழக்கம், போதைப்பொருள், மது விற்பனை தடுப்பு, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும். தேர்தல் ஆணையம் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

    இந்த ஆய்வு பயணம் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் தயாரிப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் நடக்கிறது. முன்னதாக அசாம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை பார்வையிட்ட குழு, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை கண்டிப்பாக அமல்படுத்த உறுதி தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: சட்டசபை கூட்டம்! இடைக்கால பட்ஜெட் பதிலுரை! அதிமுக, பாஜக, அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் புறக்கணிப்பு!

    மேலும் படிங்க

    'தாய்க்கிழவி' படமும் 'ஆழி' படமும் வெற்றி பெறணும்..! அண்ணாமலையாரிடம் ரெக்வஸ்ட் வைத்த சரத்குமார்..!

    சினிமா
    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மார்கெட்டிற்கு புதுசு..!! அறிமுக சலுகைகளுடன் விற்பனை START..!! என்ன மாடல்.. என்ன விலை தெரியுமா..??

    மொபைல் போன்
    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழக அரசியலின் தூண் சாய்ந்தது! நல்லகண்ணு மறைவுக்கு ஸ்டாலின், பிரேமலதா, அண்ணாமலை உருக்கமான இரங்கல்!

    தமிழ்நாடு
    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    CPI தொடங்கிய அதே நாளில் பிறந்த தடம் மாறாத தலைவன்! நூற்றாண்டு போராளி தோழர் நல்லகண்ணு!

    அரசியல்
    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம்... முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு...!!

    தமிழ்நாடு
    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது குடுங்க... பேரிழப்பு..!! செல்வப் பெருந்தகை இரங்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தோழர் நல்லகண்ணுவின் உடல் 'பாலன் இல்லம்' வருகை.. இறுதி அஞ்சலிக்கு தயாராகும் தியாகராய நகர்!

    தமிழ்நாடு
    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share