• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தீ_பரவட்டும்...” - டெல்லிக்கு பயம் காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... வைரலாகும் வீடியோ...!

    தொகுதி மறுவரை நகலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயிட்டு கொழுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
    Author By Amaravathi Thu, 16 Apr 2026 09:01:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Mk stalin delimitation social media video going viral

    மத்திய அரசு நாடாளுமன்றத் தொகுதி வரையறை சட்ட திருத்த மசோதா தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது . இதன் காரணமாக தமிழகத்தில்  தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறி தமிழக முழுவதும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்ற தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார். 

    பா.ஜ.க அரசின் தொகுதி மறு வரையறை என்ற கருப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் வீதிகளிலும் இன்று கருப்பு கொடி ஏற்றுவோம் என தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் திரு மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.  அதன்படி இன்று காலை நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லி பாளையத்தில் உள்ள மாநகர அவைத் தலைவர் செல்லப்பன் என்பவரது வீட்டு முன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றினார். கருப்பு உடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புக்கொடி ஏற்றி வைத்தார். அப்போது அங்கிருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்  “பறிக்காதே... பறிக்காதே மாநில உரிமையை பறிக்காதே...”, “தமிழ்நாடு போராடும்”, “தமிழ்நாடு வெல்லும்” என கோஷங்களை எழுப்பினர். 

    அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரை நகலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீயிட்டு கொழுத்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், #Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்! பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!

    இதையும் படிங்க: காலையிலேயே களத்தில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... நடைபயிற்சி சென்றபடி வாக்கு வேட்டை...!

    அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!  இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன். இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!" என பதிவிட்டுள்ளார். 

    #Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!

    பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!

    🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!

    🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும்… pic.twitter.com/aSsOLN7K6J

    — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 16, 2026

    இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!

    மேலும் படிங்க
    சிந்தாமணி மகள் தான் ரேகாவா..! ஷாக்கில் முத்து - மீனா.. குழப்பத்தில் சத்யா.. பரபரப்பான சூழலில் சிறகடிக்க ஆசை..!

    சிந்தாமணி மகள் தான் ரேகாவா..! ஷாக்கில் முத்து - மீனா.. குழப்பத்தில் சத்யா.. பரபரப்பான சூழலில் சிறகடிக்க ஆசை..!

    சினிமா
    களைகட்டப்போகும் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..!! முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா..??

    களைகட்டப்போகும் மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்..!! முன்பதிவு தொடக்கம் எப்போது தெரியுமா..??

    பக்தி
    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    இன்றைய தங்கம் விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    இன்றைய தங்கம் விலை ஏற்றமா..?? இறக்கமா..?? நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    பரபரப்பில் தலைநகரம்...!! - கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி... கோபாலபுரத்தில் குவிந்த கருப்பு படை...!

    பரபரப்பில் தலைநகரம்...!! - கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி... கோபாலபுரத்தில் குவிந்த கருப்பு படை...!

    அரசியல்
    தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!

    தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!

    இந்தியா

    செய்திகள்

    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

    இந்தியா
    பரபரப்பில் தலைநகரம்...!! - கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி... கோபாலபுரத்தில் குவிந்த கருப்பு படை...!

    பரபரப்பில் தலைநகரம்...!! - கலைஞர் இல்லத்தில் கருப்புக்கொடி... கோபாலபுரத்தில் குவிந்த கருப்பு படை...!

    அரசியல்
    தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!

    தொடரும் தொகுதி மறு வரையறை பிரச்சனை..! சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு..!!

    இந்தியா

    "ஊழலில் ஊறித் திளைத்து தமிழ்நாட்டை சுரண்டும் திமுக"..! ஆதவ் அர்ஜுனா விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    இப்படித்தான் ஓட்டு போடணும்..! மாதிரி EVM இயந்திரத்துடன் பரப்புரை...! Tvk நிர்வாகிகளின் புது முயற்சி..!

    தமிழ்நாடு
    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தேர்தல் வேட்டை: சென்னையில் ரூ.245 கோடி தங்க, வைர நகைகள் பறிமுதல்... உள்ளே வந்த வருமான வரித்துறை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share