• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்னா ஸ்பீடு...!! - நாளை திருச்சி வரும் விஜய்... இன்றே ஒட்டுமொத்த சீனையே மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!

     திருச்சியில் சாலையில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் வாக்கு சேகரித்தார். 
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 09:18:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     CM MK Stalin election campaign at trichy

    ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்து நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பிரச்சார பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்பு இரவு திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வந்து திருச்சியில் வந்து ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் நடைபயிற்சியை மேற்கொண்டு அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் அவருடன் ஆர்வமாக வந்து செஃல்பி எடுத்துக் கொண்டார். 

    இறுதியாக பாலக்கரை பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு முதலமைச்சர் தேநீர் அருந்தினார். குறிப்பாக காந்தி மார்க்கெட் பகுதி என்பது மிகவும் திருச்சி மாவட்டத்தின் மைய பகுதியாகும். அந்த மைய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் உள்ளே நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மட்டுமல்லாமல் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர்கள் கே. என் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். 

    நாளை  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு வேட்புனு தாக்கல் செய்ய உள்ளார். சட்​டப்​பேரவைத் தேர்​தலில் சென்னை பெரம்​பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகு​தி​யிலும் தவெக தலை​வர் விஜய் போட்​டி​யிடு​கிறார். ஏற்​கெனவே பெரம்​பூரில் விஜய் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்ள நிலை​யில், திருச்சி கிழக்கு தொகு​தி​யி்ல் வேட்​புமனு தாக்​கல் செய்வதற்காக நாளை திருச்சி வரு​கிறார்.

    இதையும் படிங்க: #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!

    திருச்சி பாலக்​கரை கால்​நடை மருத்​து​வ​மனை அருகே உள்ள மாநக​ராட்சி 2-வது மண்டல அலு​வல​கத்​தில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய் அங்கிருந்து ஊர்​வல​மாக வந்து மரக்​கடை எம்​ஜிஆர் சிலை முன்பு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​கிறார். தொடர்ந்து இ.பி.ரோடு, அரியமங்​கலம் பால்​பண்​ணை, கே.கே.நகர் பேருந்து நிலை​யம் உள்​ளிட்ட பகு​தி​களில் தேர்​தல் பிரச்​சா​ரம் செய்​ய​வும், இப்​பகு​தி​யில் ஊர்​வல​மாகச் சென்று திருச்சி விமான நிலை​யத்​துக்கு செல்​ல​வும் காவல்​துறை​யிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது. இதனிடையே இன்றே திருச்சி கிழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வாக்காளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. 

    இதையும் படிங்க: இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!

    மேலும் படிங்க
    தனது மகனுக்கு தாயாக மாறிய மகள்... படிப்பில் மட்டுமல்ல செயல்களிலும் டாப்பர்..! நடிகை ஆல்யா மானசா பெருமிதம்..!

    தனது மகனுக்கு தாயாக மாறிய மகள்... படிப்பில் மட்டுமல்ல செயல்களிலும் டாப்பர்..! நடிகை ஆல்யா மானசா பெருமிதம்..!

    சினிமா
    தேர்தல் விதிமீறல்... அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு... அதிரடி நடவடிக்கை..!!

    தேர்தல் விதிமீறல்... அமைச்சர் துரைமுருகன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு... அதிரடி நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    “மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!

    “மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது”... அதிமுகவினருக்கு அடித்த ஜாக்பாட்... எஸ்.பி.வேலுமணி சொன்ன குஷியான செய்தி...!

    அரசியல்
    நாட்டின் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு..! சென்சஸ் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!!

    நாட்டின் 8வது மக்கள்தொகை கணக்கெடுப்பு..! சென்சஸ் பணிகள் இன்று முதல் தொடக்கம்..!!

    இந்தியா
    வானதி ‘OUT

    வானதி ‘OUT' அண்ணாமலை ‘IN'... அதிரடி ஆட்டத்திற்கு தயாராகும் தமிழக பாஜக... டெல்லிக்கு பறந்த முக்கிய லிஸ்ட்...!

    அரசியல்
    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    ஆதவ் அர்ஜுனா பொது கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு... நடந்தது என்ன..? போலீசார் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!! - தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் அதிரடி மாற்றம்... கார் டு லாரி வரை எவ்வளவு கட்டணம்?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share