• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதுல மட்டும் கைவச்சிடாதீங்க... மத்திய அரசை கடுமையாக எச்சரித்த ஸ்டாலின்...!

    தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டில் கையை விடாதீர்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.
    Author By Amaravathi Fri, 21 Feb 2025 20:51:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM MK Stalin gives warning to central Government

    தேசிய கல்விக் கொள்கை என தேன் கூட்டில் கையை விடாதீர்கள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

    கடலூரில் கெத்து காட்டிய ஸ்டாலின்: 

    கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இதையும் படிங்க: மத்திய அரசுக்கு வரி தர முடியாது என்று சொல்ல ஒரு நொடி போதும்..! கடலூரில் முதல்வர் அதிர்ச்சி பேச்சு..!

    Central government

    மேலும் 386 கோடி மதிப்பில் 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து கடலூர் மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டக்குடி விருத்தாசலம் பகுதியில் வெளிங்க்டன் ஏரி 130 கோடி செலவில் பலப்படுத்த நடவடிக்கை,35 கோடி மதிப்பில் கடலூர் மாநகராட்சி மேம்படுத்துதல், பண்ருட்டியில் 15 கோடி மதிப்பில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்,புவனகிரி சிதம்பரம் முட்லூரில் சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை 50 கோடி மதிப்பில் மேம்பாடு, குறிஞ்சிப்பாடியில் 6 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலகம்,காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி 63கோடி மதிப்பில் மேம்பாடு கடலூர் வட்டத்தில் பருவ மழை வெள்ள பாதிப்பை தடுக்க தென்பெண்ணை ஆற்றில் நடவடிக்கை என வெளியிட்டார். 

    மத்திய அரசுக்கு எச்சரிக்கை: 

    தொடர்ந்து  மக்களிடையே உரையாற்றிய அவர், லட்சியவாதிக்கு கொள்கை மட்டும்தான் தெரிய வேண்டும், வெட்டிப் பேச்சுக்கு நான் கவனம் செலுத்துவதில்லை. என் ஒரே இலக்கு மக்கள் தான் என்றார். மேலும் நிதியை தராமல் மத்திய அரசு, மாநில வளர்ச்சியை தடுக்கிறது என்றும் , கல்வியில் அரசியல் செய்வது நீங்களா? அல்லது நாங்களா? என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலடி கொடுத்தார். 

    Central government

    மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி செலவிடுவது நாங்கள்.  மதவெறி, சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு நிதி செலவிடுவது நீங்கள் என கடுமையாக சாடினார். சமூக நீதியை சிதைக்க தேசிய கல்விக்கொள்கை கொண்டு வரப்படுகிறது என குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் தேசிய கல்விக் கொள்கை என்ற தேன் கூட்டிற்குள் கையை விடாதீர்கள் இது என் கடுமையான எச்சரிக்கை எனக்கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் எம். ஆர் .கே பன்னீர்செல்வம், சி.வெ. கணேசன், பொன்முடி, கே.என்.நேரு, எஸ்,எஸ் சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கையை அரசியல் ஆக்காதீர்..! முதல்வர் ஸ்டாலினுக்கு தர்மேந்திர பிரதான் கடிதம்..!

    மேலும் படிங்க
    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா
    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இலக்கு! கேப்டன் சுப்மன் கில் 154, இஷான் கிஷன் 125 ரன்கள் அடித்து சாதனை!

    கிரிக்கெட்
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    மேற்காசிய நெருக்கடியால் வளரும் நாடுகளுக்கு ஆபத்து! எரிபொருள், உரத் தட்டுப்பாடு குறித்துப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

    இந்தியா

    "104°F வெப்பத்தில் தகிக்கும் தமிழகம்.. வெயிலின் தாக்கத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

    தமிழ்நாடு
    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    ரூ.5000 கோடியில் 1 லட்சம் வீடுகள்! முதல்வர் விஜய்யிடம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    சட்டப்பேரவைக்கு தயாரான புதிய உறுப்பினர்கள்..! MLA- களுக்கான புத்தாக்க பயிற்சி நிறைவு..!!

    தமிழ்நாடு
    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    திமுகவை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும்! ஐயுஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share