• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடு தான் நம்பர் 1..! டவுட் இருந்தா மத்திய அரசையே கேளுங்க..! ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி..!

    தமிழ்நாடு தான் நம்பர் ஒன் என்றும் மாற்று கருத்து இருந்தால் மத்திய அரசு கேக்குமாறும் ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Sat, 24 Jan 2026 15:03:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm stalin ravi

    தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்றும், இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலம் என்றும் தமிழக அரசு அடிக்கடி கூறி வருவது, மத்திய அரசின் தரவுகள் மற்றும் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்படும் ஒரு முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாக உரிமையாகும். இது குறிப்பாக தற்போதைய திராவிட மாடல் ஆட்சியின் கீழ், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.

    தமிழக அரசின் இந்தக் கூற்றுகள் பல்வேறு துறைகளில் மாநிலத்தின் சாதனைகளை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள், கணக்கெடுப்புகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி, NITI ஆயோக் போன்ற நிறுவனங்களின் தரவுகளைச் சுட்டிக்காட்டி வலியுறுத்தப்படுகின்றன. முக்கியமாக, பொருளாதார வளர்ச்சி அளவுகோல்களில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதை தமிழக அரசு பெரிதும் எடுத்துரைக்கிறது.

    CM Stalin

    2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதம் 11.19% முதல் 11.2% வரை இருப்பதாக மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட ஆணையம் திருத்திய மதிப்பீடுகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையும் காட்டுகின்றன. இது மிகப்பெரிய மாநிலங்களில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். இதனிடையே, மீண்டும் நாங்கதான் வருவோம் என்றும் மீண்டும் மீண்டும் வெல்வோம் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING: சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு... திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கம்..!

    ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு தன அளித்த பதிலுரை, ஆளுநருக்கே அளித்த விளக்கவுரையாக, 5 ஆண்டு சாதனை அறிக்கையாக அமைந்துவிட்டது என்று கூறினார். தமிழ்நாடு 'நம்பர் 1' என நாம் ஆளுநர் உரையில் குறிப்பிட்டதில் ஆளுநர் ரவி அவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமேயானால் அவர் மத்திய அரசைத்தான் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். ஏனென்றால், நாம் சொன்னது அனைத்தும் மத்திய அரசு அளித்த தரவுகள்தான் என்றும் 2021-இல் நிர்ணயித்த இலக்கில் வென்றுவிட்டோம் என்றும் இனி 2026-லும் வெல்வோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மெரினாவில் பிரம்மாண்ட குடியரசு தின இறுதி அணிவகுப்பு ஒத்திகை..! போக்குவரத்து மாற்றம்..!

    மேலும் படிங்க
    அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!

    அன்பழகன் பேரனுக்கு சீட் இல்லையா? அறிவாலயத்தில் சலசலப்பு! திமுக வேட்பாளர் லிஸ்ட்டில் பகீர்!

    அரசியல்
    சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    சமயபுரம் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்! கோயில் வளாகத்தில் படுத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

    தமிழ்நாடு
    கணவர் கொலைக்கு நீதி வேண்டும்!! அதற்காகவே போட்டியிடுகிறேன்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உருக்கம்!

    கணவர் கொலைக்கு நீதி வேண்டும்!! அதற்காகவே போட்டியிடுகிறேன்! பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் உருக்கம்!

    அரசியல்
    Red Zone! கோவை வரும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! கேரளாவில் இன்று பிரசாரம்!

    Red Zone! கோவை வரும் பிரதமர் மோடி! பலத்த பாதுகாப்பு ஏற்பாடு! கேரளாவில் இன்று பிரசாரம்!

    அரசியல்
    இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!!  இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!

    இன்று வெளியாகிறது திமுக தேர்தல் அறிக்கை!! இடம்பெறும் கவர்ச்சிகர அறிவிப்புகள்!! நீளும் இலவசங்கள்!!

    அரசியல்
    இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!! திருவிக நகர் தொகுதியில் போட்டி!!

    இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!! திருவிக நகர் தொகுதியில் போட்டி!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share