• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அனைத்து பெண்களுக்கும் இலவசம்... தமிழகமே எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட சி.எம். விஜய்...!

    சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகள் குறித்து பார்க்கலாம்.
    Author By Amaravathi Wed, 05 Aug 2026 11:25:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm vijay announce free goat for women

    திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான தருணமாகும். அந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவர்களின் திருமண நாளில் அரசின் சார்பாக 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப் புடவையும் அண்ணனின் சீராக வழங்க உள்ளார்.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    நமது கொள்கைத் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் வயிற்றுப் பசியை மட்டுமின்றி கல்விப் பசியையும் போக்கினார்.  குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீது பேரன்பு கொண்ட நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" எனப் பெயரிட்டு, பெருந்தலைவருக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தத் திட்டம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கருப்பு கோட்டை கழட்டி வீசிய விஜய்... சி.எம்-ன் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

    தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம், கூடுதலாக 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.  இந்தத் திட்டத்திற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ₹710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மூத்த குடிமக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை, மகிழ்ச்சியான முதுமை மற்றும் விரிவான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்து, முதியோருக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்காக, மூத்த குடிமக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள், தகுதியான பராமரிப்பாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் மாவட்டந்தோறும் விரிவுபடுத்தப்படும்.

    முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக ₹6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மேலும், நூலகம், யோகா, தியான வகுப்புகள் மற்றும் உட்புற விளையாட்டு (Indoor Games) வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்களில் உருவாக்கப்படும். மூத்த குடிமக்களின் மக்கள் தொகை அடிப்படையில் இந்த மாவட்டங்கள் தேர்வு செய்யப்படும்.

    தமிழ்நாடு அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மகளிரின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு "வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்" அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்களுக்கு இலவசமாக5 ஆடுகள் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 30,000 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். இத்திட்டத்திற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இன்று தவெகவின் முதல் பட்ஜெட் ... எகிறும் எதிர்பார்ப்புகள்... என்னென்ன மாதிரியான அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?

    மேலும் படிங்க
    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    குற்றம்
    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    சொந்த வீட்டையே அடமானம் வைத்து படம் எடுத்த அசோக் செல்வன்..!! தனது பேச்சால் ரசிகர்களையே அழவச்சிட்டாருப்பா..!

    சொந்த வீட்டையே அடமானம் வைத்து படம் எடுத்த அசோக் செல்வன்..!! தனது பேச்சால் ரசிகர்களையே அழவச்சிட்டாருப்பா..!

    சினிமா
    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    குற்றம்
    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    அரசியல்
    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    “உன் மகனையும் விடமாட்டோம்!” நள்ளிரவில் வீட்டை நோக்கி வீசப்பட்ட பெட்ரோல் குண்டு; பெண்ணுக்கு தீக்காயம்! 3 பேர் கைது!

    குற்றம்
    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    மேகதாது தீர்மானத்தில் திருத்தம்..! அதிமுக கடும் எதிர்ப்பு..! அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழக்கு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு
    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    ஷார்ஜாவில் பயங்கரம்! 9 துண்டுகளாக வெட்டி கொல்லப்பட்ட இந்தியர்! மனைவி, மகன் மாயம்?

    குற்றம்
    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    தவெக பிரசாரத்தில் பணப்பட்டுவாடா? “தூய சக்தி”க்கு சிக்கல்? மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு பின்னடைவு!

    அரசியல்
    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    டாஸ்மாக் மதுபான விலையை உயர்த்த தமிழக அரசு திட்டம்?! பாட்டிலுக்கு ரூ.20 வரை புதிய வரி!

    தமிழ்நாடு
    உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!

    உடலுறுப்பு தானம்.. மறுவாழ்வுக்கு வழிகாட்டும் கொடையாளர்கள்..! முதல்வர் விஜய் பெருமிதம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share