• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெற்றி தமிழகம் அமைச்சரவை கூட்டம்.. முதல்வர் விஜய் தலைமையில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை..!

    முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
    Author By Nila Fri, 05 Jun 2026 11:34:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay assembly meeting

    தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டம், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகக் கூடும் அதிகாரப்பூர்வ அமைச்சரவை கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    மே 10-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சரவையை விரிவுபடுத்தினார். தற்போது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைச்சரவை கொண்டுள்ளது. புதிய அமைச்சர்கள் பலரும் முதல் முறையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களின் துறைசார் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து முதலமைச்சர் விஜய் தெளிவான உத்தரவுகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2026

    முதலமைச்சர் தாமே முக்கியத் துறைகளான உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம், இளைஞர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்டவற்றைத் தக்க வைத்துள்ளார். இந்தச் சூழலில் நடைபெறும் கூட்டம், புதிய அரசின் செயல்பாட்டுத் திசையைத் தீர்மானிக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

    இதையும் படிங்க: இது அதிக பிரசங்கித்தனம்! எங்களை யாரும் கேட்கல! பிரவீண் சக்ரவர்த்திக்கு சிபிஎம் கண்டனம்! கூட்டணி பெயரால் சர்ச்சை!

    ‘வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தலைமைச் செயலகத்தில் CM விஜய்யின் முதல் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில், டாஸ்மாக் நிர்வாகம் மறுசீரமைப்பு, மேகதாது, பயிர் கடன், தொழில் முதலீடு, புதிய திட்டங்கள், பட்ஜெட் கூட்டத்தொடர், முக்கிய துறைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. 

    இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு நாளிலேயே ஏகப்பட்ட கூத்து... குளறுபடி..! பொளந்தெடுத்த H. ராஜா..!!

    மேலும் படிங்க
    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    விஜய் நடிக்கமாட்டார்.. சிங்கப்பெண்ணே திட்டத்தில் ஒரு ரகசியம் இருக்கு..!! அர்ச்சனா கல்பாத்தி ஓபன் டாக்..!

    சினிமா
    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    காதல் + திகில் காம்போவில் புதிய முயற்சி..!! குரு சோமசுந்தரம் நடிக்கும் ‘பாரிஸ் கபே’ பட டீசர் வெளியீடு..!

    சினிமா
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்

    செய்திகள்

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    புது கட்சி தொடங்கிய அண்ணாமலை..! பாஜகவுக்கு பாதிப்பா..? நயினார் நச் விளக்கம்..!

    தமிழ்நாடு
    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    பெரும் எதிர்பார்ப்பு... வரும் 18 ஆம் தேதி சட்டமன்றம் கூடும்..! சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    I.N.D.I.A கூட்டணி செத்து புதைச்சாச்சு!! தோல்வியை தழுவிய தலைவர்கள்! பாஜக கடும் விமர்சனம்!

    அரசியல்
    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!

    அரசியல்
    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    பிரதமர் மோடியை மிரட்டுறதுல பயன் இல்ல!! இந்தியா - அமெரிக்கா உறவு ரஷ்யாவை பாதிக்காது - புடின் திட்டவட்டம்!

    அரசியல்
    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    எனக்கு மோடியை ரொம்ப புடிக்கும்! நல்ல நண்பர்! விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share