• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சுதந்திர தின ஸ்பெஷல்: விருதுகளை வழங்கி கெளரவித்த சி.எம்.விஜய்... யார் யாருக்கு தெரியுமா?

    தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
    Author By Amaravathi Sat, 15 Aug 2026 09:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-give-independence-day-awards

    80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முதலமைச்சராக முதல் முறை கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய விஜய், தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பல்வேறு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். தகைசால் தமிழர் விருது, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசத்துக்கான கல்பனா சாவ்லாவிருது, முதல்வரின் நல்லாளுமை விருது, மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர், நிறுவனம், சமூக சேவகர், கூட்டுறவு வங்கிக்கான விருதுகள், சமூகநல சேவைக்கான விருது, சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்கினார். 

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி. முன்னாள் எம்பியான இவரின் மகன் விஷ்ணு பிரசாத், தற்போதும் காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட எம்பியாக இருக்கிறார்.

    நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி.மோகனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வி.மோகன் சார்பாக அவரின் மகள் விருதை பெற்றுக் கொண்டார். உலகின் கடினமான மாரத்தானில் ஒன்றான டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தானை 2 முறை வென்ற கோவையைச் சேர்ந்த வீராங்கனை நவ்ஷீன் பானுசந்துக்கு ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கி கௌரவித்த முதல்வர் விஜய்

    இதையும் படிங்க: இவர்களுக்கு நிதி உதவி உயர்வு... புதிதாக 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட சி.எம்.விஜய்...!

    மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதை, அரசு புனர்வாழ்வு மருத்துவமனை இயக்குநர் திருநாவுக்கரசு பெற்றார்.  

    சிறந்த மண்டலத்துக்கான விருது சென்னை மாநகராட்சியின் 6வது, 2வது மண்டலம் பெற்றன. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது.

    சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசு கோவை, 2வது இடம் தஞ்சாவூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகராட்சிக்கான விருதை போடிநாயக்கனூர் நகராட்சி பெற்றது. ஆரணி 2வது இடமும், விழுப்புரம் நகராட்சி 3வது இடமும் பெற்றது. சிறந்த பேரூராட்சி முதல் பரிசு திருவிடைமருதூர், 2வது பரிசு கருங்க, 3வது பரிசு செட்டிப்பாளையத்திற்கு வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறனுக்கு சிறந்த சமூக சேவகருக்கான விருது அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கி சிறந்த மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான விருதை பெற்றது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜயின் முதல் சுதந்திர தின விழா..! முதல் வரிசையில் த்ரிஷா..! வைரலாகும் காட்சிகள்..!!

    மேலும் படிங்க
    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    மாற்றம் வேண்டும் என ரீல்ஸ் போட்டதே மக்கள் தான்! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!

    அரசியல்
    அட்டாரி-வாகா கொடியிறக்கும் நிகழ்ச்சியில் தேசபக்தி வெள்ளம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ‘வந்தே மாதரம்’ முழக்கம்!

    அட்டாரி-வாகா கொடியிறக்கும் நிகழ்ச்சியில் தேசபக்தி வெள்ளம்! இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ‘வந்தே மாதரம்’ முழக்கம்!

    இந்தியா
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share