• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    புனித ஜார்ஜ் கோட்டையில் முக்கிய மாற்றம்..! புதிய இடத்திற்கு மாறும் முதல்வர் அலுவலகம்..! ரூ.5.54 கோடிக்கு டெண்டர்..!!

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலகத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 14 Aug 2026 10:15:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cm vijay new office tender

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றப்படவுள்ள நிலையில், அதற்கான நிர்வாக வசதிகளை ஏற்படுத்தும் பணிகளுக்கு ரூ.5 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புனித ஜார்ஜ் கோட்டையின் பிரதான கட்டடத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகம், அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்திற்கு மாற்றப்பட உள்ளது.

    இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதலமைச்சரின் நிர்வாக அலுவலக வசதிகளுக்காக மூன்று பிளாக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை அழைத்துள்ளது.

    Cm vijay

    பிளாக் 1-ல் நிர்வாக அலுவலக வசதிகளை ஏற்படுத்தும் பணிக்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2-க்கு ரூ.2.01 கோடி மற்றும் பிளாக் 3-க்கு ரூ.1.12 கோடி என மொத்தம் ரூ.5.54 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று பணிகளையும் ஒப்பந்ததாரர்கள் மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையில் பதிவுபெற்ற தகுதியான ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே இந்த டெண்டரில் பங்கேற்க முடியும். ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை அரசின் மின்னணு டெண்டர் இணையதளத்தில் இலவசமாகப் பெறலாம்.

    இதையும் படிங்க: ஆணவ படுகொலைகள்..! தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை..!! அமைச்சர் வன்னியரசு உத்தரவு..!!

    மின்னணு முறையில் டெண்டர் விண்ணப்பங்களை செப்டம்பர் 1ஆம் தேதி மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதே நாள் மாலை 4 மணிக்கு டெண்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முழுமையாகச் செயல்படத் தொடங்கும். இதன் மூலம் முதலமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: "முதல்வராக முதன்முறையாக"..! சுதந்திர தின கொண்டாட்டம்..! கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு
    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா
    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    சினிமா
    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த

    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த 'கோவிந்தா' கோஷம்! ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம் கோலாகலம்!!

    பக்தி
    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    சினிமா

    செய்திகள்

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    தமிழ்நாடு
    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share