• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, July 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    என்ன ஆச்சு...? - அவசர அவசரமாக சென்னை திரும்பும் விஜய்... சோனியா, ராகுலுடனான சந்திப்பு திடீர் ரத்து...!

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்தார்.
    Author By Amaravathi Thu, 28 May 2026 09:53:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay Rahul and sonia meeting cancelled

    இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்த நிலையில் இன்றைய தினம் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை  சந்திப்பார் என சொல்லப்பட்டிருந்தது. தற்போது அந்த சந்திப்பு ரத்து என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

    இரண்டு நாள் அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் டெல்லி சென்றிருந்தார். நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சி தலைவர் மற்றும் சோனியா காந்தி ராகுல் காந்தி உள்ளிட்டவர்களைச் சந்திப்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. இன்றைய தினம் 10 மணிக்கு அவர் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால் முதலமைச்சர் அவசரமாக சென்னை கிளம்ப வேண்டிய சூழல் இருப்பதாகவும், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியவரை இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இரண்டாவது தினமாக இன்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை சந்திப்பது மட்டுமே திட்டமிடலாக இருந்தது. இந்த சூழல்லில் அந்த சந்திப்பை ரத்து செய்துவிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசரமாக சென்னை திரும்புவதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: விடிந்ததும் பயங்கரம்...!! - தவெக கொடியுடன் சென்று திமுக அலுவலகம் சூறையாடல்... நடந்தது என்ன?

    சரியாக 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு 12 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் அரசு முறை பயணம் என்பது  மரியாதை நிமித்தமாக சந்திப்பாக இருந்தாலும் கூட பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்திருந்தார். இரண்டாவதாக கூட்டணி கட்சி என்ற முறையில், அதாவது தனி பெருமான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத ஒரு சூழலில் முதன் முதலாக ஆதரவு கரம் நீட்டியது காங்கிரஸ். 

    காங்கிரஸ்னுடைய ஐந்து எம்எல்ஏக்கள் ஆதரவின் பெயரில் நிபந்தனையோடு கூட்டணி அமைக்கப்பட்டது. கூட்டணி கட்சி என்ற கூட்டணி கட்சி தலைவர் மற்றும் முதலமைச்சர் என்ற முறையிலும் கேரளா முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் பொழுது கூட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் செல்லவில்லை. எனவே இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முதலாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டசூழலில் இன்று 10 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சர் அவசரமாக சென்னைக்கு வர வேண்டிய சூழல் இருப்பதாகவும் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று விஜய் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும், ஆனால் அவரது குஜராத் சுற்றுப்பயணம் காரணமாக சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகினது குறிப்பிடத்தக்கது. 
     
    இதையும் படிங்க: அன்பிற்கினிய இஸ்லாமிய உறவுகளே... முதலமைச்சர் விஜய் பக்ரீத் பண்டிகை வாழ்த்து...!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share