• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆட்சி, அதிகாரத்தில் பங்கு! காங்கிரசுக்கு அவசியம்! திமுக கூட்டணிக்கு வேட்டு வைக்கும் பிரவீன் சக்ரவர்த்தி!

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது என பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 11 Feb 2026 15:24:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Congress Leader Praveen Chakravarthy Fires Back: 'Power Sharing Essential for Congress Growth in TN – Why Hide Behind Fake Uniqueness When Other States Share Power?'"

    தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி பங்கு விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டுக்கு கூட்டணி ஆட்சி ஒத்து வராது” என்று தெளிவாகக் கூறியிருந்தார். அதேசமயம் காங்கிரஸுடனான கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பில் தொடர் எதிர்வினை வந்து கொண்டிருக்கிறது. மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே கடுமையான கருத்துகளை வெளியிட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான பிரவீன் சக்கரவர்த்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிரவீன் சக்கரவர்த்தி தனது பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் ‘தனித்துவம்’ என்ற போலி பிம்பத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும்? சக இந்தியர்களைப் போலவே தமிழக மக்களுக்கும் கூட்டணி அரசு அமைவதில் எந்த பிரச்சினையும் இல்லை. 

    இதையும் படிங்க: காங்கிரஸை நம்பாதீங்க! கால வாரிடுவாங்க!! ஸ்டாலினுக்கு கனிமொழி கொடுத்த சீக்ரெட் அட்வைஸ்!

    AllianceTensions

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. மேலும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தனித்துவமான விஷயம் அல்ல. ஜார்க்கண்ட், கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூட்டணி அரசுகள் இயங்கி வருகின்றன.”

    இந்த பதிவு காங்கிரஸ் தரப்பில் இருந்து வரும் ஆட்சி பங்கு கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவதாக பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி ஆட்சி தமிழகத்துக்கு ஒத்து வராது என்று கூறியது காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து வளர வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைப்பது அவசியம் என்ற கருத்து கட்சியின் உயர்மட்டத்தில் வலுப்பெற்று வருகிறது.

    திமுக தரப்பில் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ஆனால் கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றம் 2026 தேர்தலுக்கு முன்பு பெரும் சவாலாக மாறியுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகள் மற்றும் ஆட்சி பங்கு கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகியுள்ளன.

    தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி தொடருமா? ஆட்சி பங்கு கோரிக்கை ஏற்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இரு கட்சிகளும் உரிய நேரத்தில் தெளிவான முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 

    இதையும் படிங்க: இதுதான் ஃபைனல்!! காங்கிரஸுக்கு திமுக கொடுத்த ஆஃபர்!! தொகுதி இழுபறிக்கு வச்சாச்சு புல்ஸ்டாப்!

    மேலும் படிங்க
    ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

    தமிழ்நாடு
    மவுசு ஏறுது.. கவர்ச்சி கூடுது..!! தென்னிந்திய சினிமாவையே கண்ட்ரோலுக்கு எடுத்த கயாடு லோஹர்.. கையில 7 படங்கள் வச்சிருக்காராம்..!

    மவுசு ஏறுது.. கவர்ச்சி கூடுது..!! தென்னிந்திய சினிமாவையே கண்ட்ரோலுக்கு எடுத்த கயாடு லோஹர்.. கையில 7 படங்கள் வச்சிருக்காராம்..!

    சினிமா
    அப்படி என்னதான் இருக்கு இந்த

    அப்படி என்னதான் இருக்கு இந்த 'ஆல்பா' படத்துல..!! ஆர்வம் காட்டும் ரசிகர்கள்.. ஹவுஸ் புல் ஆகும் தியேட்டர்கள்.. முன்பதிவில் சாதனை..!

    சினிமா
    அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!

    அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?

    லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?

    தமிழ்நாடு
    கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!

    கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

    ஆட்சி கவிழ்ப்பு முயற்சியா..? கோடிக்கணக்கில் பேரம்... செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிரடி ARREST..!

    தமிழ்நாடு
    அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!

    அணுக் கனிம சுரங்கத்துக்கு அனுமதி நீட்டிப்பா..? விளைவு மோசமா இருக்கும்..! TTV தினகரன் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?

    லிஸ்டில் 2 சர்ச்சை அமைச்சர்கள்..!! அமைச்சரவை மாற்றம் குறித்து பரபரப்பு; கூட்டணிக் கட்சிகளுக்கு ஜாக்பாட்?

    தமிழ்நாடு
    கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!

    கவிஞர் புவியரசுக்கு அரசு மரியாதை..! கண்ணீருடன் விடை கொடுத்த தமிழகம்!

    தமிழ்நாடு
    ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!

    ராஜஸ்தானில் கோர விபத்து..!! லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து..!! 8 பேர் உடல் கருகி பலி..!!

    இந்தியா

    "திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share