• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒருவழியாக!! வெளியானது காங்., தேர்தல் அறிக்கை!! ரேஷன் அட்டைக்கு தலா 2 ஆயிரம் நிதியுதவி!!

    தமிழகத்தில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும், ரேஷன் அட்டைக்கு தலா 2 ஆயிரம் நிதியுதவி என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Thu, 09 Apr 2026 17:09:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Congress Releases Tamil Nadu Manifesto: 3 Lakh Govt Jobs, ₹2000 Monthly for Ration Card Holders & More

    சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “தமிழகத்தை முன்னேற்றுவோம்” என்ற தலைப்பில் 36 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் வெளியிட்டார்.

    காங்கிரஸ் வெளியிட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு: மாநில அரசு துறைகளில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கப்படும். காவல்துறையில் 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும். நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2,000 பென்சன் உறுதி செய்யப்படும்.

    கல்வி துறையில் 6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்களுக்கு AI பயிற்சி அளிக்கப்படும். 38 மாவட்டங்களிலும் மனநல மருத்துவமனைகள் அமைக்கப்படும். மனநல முதலுதவிக்கு 10,000க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.

    இதையும் படிங்க: அதிருப்தியில் அண்ணாமலை?! தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்! பாஜக தேசிய தலைவர் உடைத்த உண்மை!!

    CongressManifesto

    சுகாதாரத் துறையில் ஆரம்ப சுகாதார மையங்களின் உள்கட்டமைப்பு பலப்படுத்தப்படும். 2030ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்படும். விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு தனி வாரியம் அமைக்கப்படும். பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்.

    தமிழகத்தை உலகளாவிய ஆன்மிக சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். குறைந்த விலையில் வீடுகள் கட்டித்தரப்படும். விரைவாக நிலப்பட்டா வழங்கப்படும். இரு மொழிக் கொள்கையை தமிழகத்தில் பின்பற்றப்படும்.

    காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதிகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், இந்த வாக்குறுதிகள் தமிழகத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: நெல்லை அபார்ட்மெண்டில் சிக்கியதா ரூ.200 கோடி?! அரசியல் கட்சியினர் பதுக்கிய பணம்?! போலீஸ் கப்சிப்!

    மேலும் படிங்க
    50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

    50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்கணும்..! அண்ணா நகர் வேட்பாளருக்கு உதயநிதி வாக்கு சேகரிப்பு..!!

    தமிழ்நாடு
    பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை தெரியுமா..? எடப்பாடிக்கு கனிமொழி எச்சரிக்கை..!!

    பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளின் நிலைமை தெரியுமா..? எடப்பாடிக்கு கனிமொழி எச்சரிக்கை..!!

    தமிழ்நாடு
    ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!

    ரூ.5,000 கோடி சம்பாதிக்க ப்ளான் போட்டாரு இபிஎஸ்!! விஜய் ஆதரவுக்கு ஸ்கெட்சும் போட்டாரு! செங்கோட்டையன் பகீர்!

    அரசியல்
    தேர்தல் நெருங்கியாச்சு..!! இபிஎஸ்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு..!!

    தேர்தல் நெருங்கியாச்சு..!! இபிஎஸ்க்கு இஸ்லாமிய அமைப்புகள் ஆதரவு..!!

    தமிழ்நாடு
    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தேர்தல் விதிமீறிய திமுக பிரச்சார வாகனம் பறிமுதல்..! TVK அருண்ராஜ் பரப்புரையை தடுத்ததாக கண்டனம்..!!

    தமிழ்நாடு
    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share