• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவையில் அடுத்த பகீர் சம்பவம்... பரிகாரம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை... ஜோதிடர் மீது இளம் பெண் புகார்...!

    திருமணத் தடை நீங்குவதாகக் கூறி பரிகாரம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோவை ஜோதிடர் மீது பகீர் புகார் 
    Author By Amaravathi Tue, 25 Aug 2026 18:56:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai sexual harasement complanit against astrologist

    திருப்பூரைச் சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுக்கு நீண்ட நாட்களாக அவரது பெற்றோர் திருமண வரன் தேடி வந்துள்ளனர். திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்வதுடன், ஜோதிடர்களிடமும் ஜாதகம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து வரன் அமையாததால் அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.

    இந்நிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் அறிமுகம் மூலம் கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவரை அந்தப் பெண் சந்தித்ததாக தெரிவித்துள்ளார். தனது ஜாதகத்தைப் பார்த்த அந்த ஜோதிடர், விரைவில் திருமணம் நடைபெறும் என்றும், அதற்காக சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றும் கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை நம்பிய அந்தப் பெண்ணை, பரிகாரம் செய்வதாகக் கூறி ஜோதிடர் பலமுறை தனியாக அழைத்துச் சந்தித்ததாகவும், பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி தன்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: கோவையில் விடிய விடிய வேட்டை... கல்லூரி மாணவர்கள் அறையில் சிக்கிய பயங்கர பொருட்கள்... திகைத்துப்போன போலீஸ்...!

    Covai

    இதற்கிடையில், கடன் பிரச்சினை இருப்பதாகக் கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து பணம் பெற்றதாகவும், தனது உறவினர் விபத்தில் சிக்கியிருப்பதாகக் கூறி ரூ.1.50 லட்சம் வாங்கியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு, திடீரென தன்னுடன் பேசுவதை ஜோதிடர் நிறுத்திவிட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த அவர் விசாரித்தபோது, ஜோதிடருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து ஜோதிடர் ஏமாற்றியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

    மேலும், தொடர்ந்து தன்னிடம் தொல்லை கொடுத்தால், தனக்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளராக இருப்பதாகவும், அவரிடம் கூறி தன்னை தொலைத்துவிடுவேன் என்றும் ஜோதிடர் மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

    தனது திருமண ஆசையையும், நம்பிக்கையையும் பயன்படுத்தி தன்னை ஏமாற்றியதுடன், பாலியல் ரீதியாக துன்புறுத்தி பணத்தையும் பெற்றுக்கொண்டதாக கூறியுள்ள அந்தப் பெண், சம்பந்தப்பட்ட ஜோதிடர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்தப் புகார் மனுவின் நகல்கள் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருமணத்தடை நீங்க பரிகாரம் செய்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கோவை ஜோதிடர் மீது இளம்பெண் அளித்துள்ள இந்தப் புகார், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
     
    இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி... கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்குள் புகுந்த காவல்துறை... காரணம் என்ன?

    மேலும் படிங்க
    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    பழனி நில விவகாரம்... ஆதாரம் எங்கே.? திமுகவுக்கு நறுக்கென குட்டு..! நக்கலடித்த தவெக..!

    தமிழ்நாடு
    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல.. அதுக்குள்ள பிக்பாஸ் தேவையா..!! ஜாய் கிரிஸில்டாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து... சுக்குநூறாகிய வீடுகள்..! பெரும் பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    நேபாள வெள்ளத்தில் மாயமான உறவினர்களை கண்டுபிடிக்க புது வழி! போலீசாரின் QR Code ஏற்பாடு!

    உலகம்
    என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

    என்னை பற்றி சட்டசபையில் பேசாதீங்க! மு.க.ஸ்டாலினுக்கு மார்ட்டின் தூது? பின்னணியில் ஆதவ் அர்ஜூனா!

    அரசியல்
    தமிழக கவர்னராகிறார் முன்னாள் ஆந்திரா முதல்வர்? கிரண் ரெட்டிக்கு வாய்ப்பு? மத்திய அரசு ஆலோசனை!

    தமிழக கவர்னராகிறார் முன்னாள் ஆந்திரா முதல்வர்? கிரண் ரெட்டிக்கு வாய்ப்பு? மத்திய அரசு ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின்  பரபரப்பு வாக்குமூலம்..!

    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share