• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING கோவையில் அடுத்தடுத்து அதிர்ச்சி... பெண் அடித்துக்கொலை... நடந்தது என்ன?

    கோவையில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
    Author By Amaravathi Thu, 13 Aug 2026 09:02:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    covai women murder

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்புக்கால் தோட்டத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் தனது மகன் ராஜாவுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த நிலையில் சாந்தி மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    நேற்றைய தினம் அவரது மகன் ராஜா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மீண்டும் இரவு வீட்டிற்கு வந்தபோது, சாந்தி ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் சடலமாக வீட்டில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜா, உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்குத் தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, அங்கிருந்த தடயங்களைச் சேகரித்தனர்.

    இதையும் படிங்க: கோவையில் பகீர் சம்பவம்... கொசு மருந்து அடுத்த சிறிது நேரத்திலேயே இருவர் சுருண்டு விழுந்து பலி...!

    இதையடுத்து, இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், ராஜா வந்தபோது வீடு சாத்தப்பட்டிருந்ததாகவும், உள்ளே சென்று பார்த்தபோதுதான் தனது தாய் உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

    சாந்தி எப்போது கொலை செய்யப்பட்டார்? என்ன காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    குறிப்பாக, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம்தான் ஒரு கல்லூரி மாணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

    அதற்குள் பார்த்தீர்கள் என்றால், நேற்று இரவு மீண்டும் ஒரு பெண் வீட்டுக்குள் புகுந்து அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    தற்போதுவரை இந்தக் கொலைக்கான காரணம் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து நகையோ, பணமோ திருடு போகவில்லை என்ற தகவலையும் போலீசார் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, அந்தப் பெண் கொலை தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: இளைஞரை வெட்டிக்கொன்று செல்ஃபி எடுத்து ரசித்த மனித மிருகங்கள்... திருப்பியடித்த கர்மா...!

    மேலும் படிங்க
    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    வெள்ளை நிற உடையில் காயுஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்..!! கிளாமர் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
     காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா..!! காமன் மேன் ஷோவில் வார்த்தையை விட்ட ராஜு.. லைவிலேயே கடுப்பான பெண்..!

    சினிமா
    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    பெண்ணின் போன் நம்பரை பார்த்தாலே இப்படித்தான் பேச தோணுமா..!! ஆன்லைன் தொல்லை குறித்து பனிமலர் பன்னீர்செல்வம் ஆவேசம்..!

    சினிமா

    செய்திகள்

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தலைநகரில் ஆயுத மோதல்..! ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா..? கொந்தளித்த வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    குடிநீரில் பிளீச்சிங் பவுடர்..! ஹாஸ்பிடலில் மாணவர்கள்..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வெளுத்துவிட்ட டிடிவி தினகரன்..!!

    தமிழ்நாடு
    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    பாலாற்றில் தடுப்பணைகள்..! விவசாயிகள் நலனே முக்கியம்... பேரவையில் சௌமியா அன்புமணி ஸ்பீச்..!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share