• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி... வஞ்சகன் மோடியடா....” - கண்ணதாசன் பாட்டு பாடி அதிமுகவை அதிரவிட்ட முத்தரசன்...!

    திண்டுக்கல் திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முத்தரசன் தேர்தல் பிரச்சாரம்
    Author By Amaravathi Wed, 15 Apr 2026 11:50:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI Mutharasan Slams ADMK Edappadi palanisamy

    எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில்  தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சம்பந்தி வழக்கு முடிக்க  சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா என கண்ணதாசன் பாட்டு பாடி அசத்திய முத்தரசன்.

    தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐ பி செந்தில்குமாரை ஆதரித்து இன்று 15.04.26 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஒன்றாக நாகல்நகர் சந்தைப்பேட்டையில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

    பிரச்சாரத்தின் போது மூத்த தலைவர் முத்தரசன்  பேசுகையில் :- சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம். எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார். சொல்லாததையும் செய்வோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என உரிமையோடு கேட்கின்றோம்.  எடப்பாடி பழனிச்சாமி சிக்க கூடாத இடத்தில் சிக்கிவிட்டார். தெரிந்தோ தெரியாமலோ சிக்கிவிட்டார்.

    இதையும் படிங்க: மொதல்ல மத்திய அரசின் ஊழலை பேசுங்க அண்ணாமலை..! முத்தரசன் விளாசல்..!

    சம்பந்தி வழக்கு முடிக்க  சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா எடப்பாடி வஞ்சகன் மோடியடா. அதிமுகவுக்கு போடக்கூடிய ஓட்டு பிஜேபிக்கு போடக்கூடிய ஓட்டாகும் அது நாட்டைக் காப்பாற்றது தமிழகத்தை காப்பாத்தாது உரிமையை காப்பாத்தாது ஆகவே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

    இதையும் படிங்க: “சகுனிக்கும், மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல”... பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்...!

    மேலும் படிங்க
    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    ஜாலி பண்ண கிளபுக்கு போய்.. பல் உடைந்து.. கன்னம் வீங்கி வந்த மாடல் அழகி..!! அழுதபடி பதிவிட்ட வீடியோ.. என்ன நடந்தது..?

    சினிமா
    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    ஜனநாயக கடமையை நிறைவேற்ற வராத லோகேஷ் கனகராஜ்..!! வறுத்தெடுக்கும் நெட்டிசன்களுக்கு உண்மையை சொன்ன ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா

    'லீடர்' பட நடிகைக்கு என்ன ஆச்சி..!! மேடையிலேயே கண்கலங்கி அழுத பாயல் ராஜ்புத்..கவலையில் ரசிகர்கள்..!

    சினிமா
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    பிரசித்தி பெற்ற உடுப்பி மூகாம்பிகை கோவிலில் பிரபல நடிகை..!! பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பூஜா ஹெக்டே..!

    சினிமா

    செய்திகள்

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட  வெட்டிக் கொலை...!!

    பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!

    தமிழ்நாடு
    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    திருமாவளவனுக்கு எதிரான வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    அரசியல்
    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    கன்னியாகுமரியில் பரபரப்பு... சுற்றுலா வந்த வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் இருவர் கடத்தலா?... நீடிக்கும் மர்மம்...!!

    தமிழ்நாடு
    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...”  - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!

    அரசியல்
    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    அடுத்த 24 மணி நேரத்தில் ருத்ரதாண்டவம்... வெப்ப அலையை தணிக்க வருகிறது புயல்... இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்குமாம்...!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share