• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆளுநர் ஆர்.என். ரவியை உடனே வீட்டுக்கு அனுப்புங்க.. மத்திய அரசுக்கு சிபிஎம் அட்வைஸ்.!

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Jagatheswari Wed, 09 Apr 2025 20:39:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPM senior leader K Balakrishnan request to Central government to dismiss the Tn governor Rn Ravi

    கடலூரில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் அமர்வு அளித்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. முழுக்க, முழுக்க ஆளுநர் செய்தது சட்டவிரோதம், அவருடைய அதிகாரத்தைத் தாண்டி அவர் செயல்பட்டு இருக்கிறார் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாவை 3 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளார்.ஒப்புதல் வழங்குவதற்கான, காலக்கெடுவையும் தீர்மானித்து உள்ளனர் நீதிபதிகள். ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருக்கிறார் என்பதற்கான தீர்ப்பு இது.

    CPIM

    இது தொடர்பாக  தமிழக அரசு உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இத்தீர்ப்பில் எதிர்காலத்தில் ஆளுநர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாவிற்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. தீர்ப்பு கூறப்பட்ட தினத்திலிருந்து சட்டமாக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

    சிறப்பான தீர்ப்பை பெற்ற தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக உள்ளது. மத்திய அரசும், ஆளுநரும் தீர்ப்பு பற்றி ஒன்றும் கூறாமல் அமைதியாக உள்ளனர். உச்ச நீதிமன்றம் ஆளுநர் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளார் என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக ரவியை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு அவரை திரும்ப பெற வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்றத்துக்கு மரியாதை கொடுக்கிற விஷயம்.

    இதையும் படிங்க: இவர்கள் அதிகார மையமாக மாறுவதற்கு முற்றுபுள்ளி... உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கமல் வரவேற்பு!!

    CPIM

    வக்பு சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு இச்சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி உள்ளது. கேரளா சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    வக்பு சட்ட திருத்தத்தைக் கண்டித்து மா.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 17-ம் தேதி தமிழக முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற உள்ளன. மத்திய அரசு சிலிண்டர் எரிவாயு விலையை உயர்த்தியது கண்டனத்துக்குரியது. தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்டுள்ள பிரதமர் ஏன் தமிழை ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை.
    இன்றும் இந்தி மட்டும்தான் ஆட்சி மொழியாக உள்ளது. அதற்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர முடியுமா? தமிழகத்துக்கு வரும்போது மட்டும் பிரதமர் தமிழைப் பற்றி பேசி நாடகம் ஆட வேண்டாம்." என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடு.. பாஜகவுக்கு சவுக்கடி.. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் செல்வபெருந்தகை!

    மேலும் படிங்க
    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    காற்றில் கலந்தார் பாக்யராஜ்..!! சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் நேரில் அஞ்சலி..!!

    சினிமா
    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    வெளிநாட்டில் இருக்கிறேன்.. அதனால் நேரில் வர முடியவில்லை..!! பாக்யராஜ் மறைவுக்கு இளையராஜா உருக்கம்..!!

    சினிமா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா

    செய்திகள்

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    டெல்லியில் நிலநடுக்கம்..!! 4.4 ரிக்டர் அதிர்வு..!! மக்கள் பீதியுடன் வீதிகளில் தஞ்சம்..!!

    இந்தியா
    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    கடலோர கண்காணிப்புக்கு புதிய பலம்: ‘ஐசிஜிஎஸ் அக்‌ஷய்’ கப்பல் அறிமுகம்..!!

    இந்தியா
    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    #Breaking தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்... தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை....!

    தமிழ்நாடு
    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    பாக்யராஜ் இறுதிச்சடங்கு எப்போது?... கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டே அறிவித்த பார்த்திபன்...!

    சினிமா
    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    பின்விளைவு பயங்கரமா இருக்கும்..! புது நடுவர் மன்றம்... எச்சரிக்கும் கே.சி.பழனிசாமி..!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    மீண்டும் ஓர் அதிர்ச்சி.. வினாத்தாள் கசிவு - மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share