• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கேப்டன் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது..!! தேமுதிகவை கடுகடுத்த தமிழக பாஜக..!!

    தேமுதிக திமுகவுடன் கூட்டணி அறிவித்துள்ள நிலையில் தமிழக பாஜக சரமாரியாக சாடியது.
    Author By Nila Thu, 19 Feb 2026 12:46:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmdk bjp

    திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா மன்னிக்காத என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தன் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

    "திராவிட மாடல் ஆட்சியைத் தொடர வேண்டும், தமிழ்நாடு முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இணைந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும், அது முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.

    BJP

    தற்போதைய தகவல்களின்படி, தேமுதிகவுக்கு 6 முதல் 7 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதோடு, ஒரு ராஜ்யசபா இடமும் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கட்சிக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: அரசியலில் நடக்கும் அதிசயம்..!! 10 வருஷத்துக்கு முன் கலைஞர் சொன்ன அந்த வார்த்தை..!! இப்போது சாத்தியமானது எப்படி..??

    இதனிடையே, தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் என தமிழக பாஜக தெரிவித்துள்ளது. அதனால், கேப்டன் விஜயகாந்த்- கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக என்று கூறியுள்ளது. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

    இதையும் படிங்க: தேர்தலில் தானும் போட்டி..!! விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு
    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள்... துரை வைகோ சொன்ன முக்கிய தகவல்... தேமுதிக என்ட்ரியால் கதிகலங்கும் கூட்டணி...!

    அரசியல்
    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    திரையரங்குகளை முற்றுகையிடுவோம்! தி கேரளா ஸ்டோரி - 2 படத்திற்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    இது என்ன 1996-ன்னு நினைச்சிங்களா ஸ்டாலின்... கறார் காட்டும் ராகுல்... திமுகவை ஒரு ‘கை’ பார்க்க காத்திருக்கும் காங்கிரஸ்...!

    அரசியல்
    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share