• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பர்சனலா வச்சிக்கோங்கன்னு சொன்ன பிரேமலதா விஜயகாந்த்... பேரவையிலேயே சி.எம். விஜய் கொடுத்த அதிரடி பதிலடி...!

    ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும்" என்று உறுதி அளித்தார்
    Author By Amaravathi Wed, 13 May 2026 13:14:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMDK Premalatha vijayakanth slams vijay

    சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய  தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், குதிரை பேரம் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டிற்கும் முதலமைச்சர் விஜய் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பிரேமலதா, விஜய் வீட்டிற்கு முகத்தை மூடிக்கொண்டு வந்த நபர் யார் என பதிலளிக்க வேண்டும் என்றார். 

    அடுத்ததாக ராதன் பண்டிட்டிற்கு அரசு பதவி கொடுத்தது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என முதல்வர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். விசிக எம்எல்ஏ வன்னியரசு உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் விஜய் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைக்கு அவருடைய ராஜ குருவாக இருப்பவரை ரத்தன் பண்டிட் என்பவரை அரசியல் சிறப்பு அதிகாரியாக அரசு வேலையில் அமர்த்தியதை ஒட்டுமொத்த தமிழக மக்கள் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். உங்களுக்கு ராஜகுருவா இருந்தால் உங்க பர்சனலா அவர வச்சுக்கணும். அவரை வந்து அரசு உயர் பதவியிலே கொண்டு வந்து இளைஞர்களை, நம்பி மக்கள் வாக்களிச்சிருக்காங்க. இந்த இளைஞர்களுக்கு நீங்கள் என்ன உதாரணத்தை சொல்கிறீர்கள்?, என்ன வரலாற்றை நீங்கள் சொல்ல விரும்புகிறீர்கள்? வருங்கால இளைஞர்களுக்கும் எதிர்காலத்திற்கும் இதன் மூலம் என்ன மெசேஜ் நீங்க சொல்றீங்க? என்பதை  நிச்சயம் தெளிவுபடுத்தணும் என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார். 

    இதையும் படிங்க: கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய், "ஜோதிடர் நியமனம் தொடர்பான முடிவை அரசு மீண்டும் பரிசீலனை செய்யும்" என்று உறுதி அளித்தார். அறிவியல் பூர்வமான அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை அவர் இதன் மூலம் கோடிட்டுக் காட்டினார்.

    "இந்த அரசு ஒருபோதும் தனது மதச்சார்பற்ற கொள்கையிலிருந்து பிறழாது" என்று குறிப்பிட்ட விஜய், முந்தைய அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். முந்தைய அரசின் திட்டங்கள் தொடரும் என்றும் விஜய் அறிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசு வெற்றி... நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் விஜய்..!!

    மேலும் படிங்க
    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    மாரடைப்பால் பறிபோன உயிர்..!! 47-வது வயதில் கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் திடீர் மரணம்..!

    மாரடைப்பால் பறிபோன உயிர்..!! 47-வது வயதில் கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான திலீப் ராஜ் திடீர் மரணம்..!

    சினிமா
    ஐயப்ப பக்தர்களே.. ரெடியா..?? வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு..!!

    ஐயப்ப பக்தர்களே.. ரெடியா..?? வைகாசி மாத பூஜை.. சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு..!!

    பக்தி
    தமிழ்நாட்டுக்கே நல்ல CM கிடைக்கும் பொழுது.. உங்களுக்கு கிடைக்கமாட்டாங்களா..!! கேரள மக்களை ஆசுவாசப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி..!

    தமிழ்நாட்டுக்கே நல்ல CM கிடைக்கும் பொழுது.. உங்களுக்கு கிடைக்கமாட்டாங்களா..!! கேரள மக்களை ஆசுவாசப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி..!

    சினிமா
    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    DIRTY POLITICS..! தூய சக்தியா..? எம்எல்ஏ-வை தூக்கும் சக்தியா..? ஸ்டாலின் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    ஜோதிடருக்கு அரசு பணியா..? கொந்தளிப்பு.. ரிக்கி ராதன் பண்டிட் நியமனத்தை வாபஸ் பெற்ற தமிழக அரசு..!

    தமிழ்நாடு
    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    கொடூரமான உத்தரவு..! பெரிய கருப்பன் தொடர்ந்த வழக்கு..! ஹைகோர்ட் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை..!

    தமிழ்நாடு
    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    கொஞ்சம் சிந்திங்க விஜய்... முதல்வருக்கு ஆலோசனை சொல்கிற இடத்தில் இவரா?... விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் அட்வைஸ்...!

    அரசியல்
    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    புஷ்பா பட பாணியில் சோஃபா ஆட்சி...! உதயநிதி குற்றச்சாட்டு.. திமுகவினர் வெளிநடப்பு..!!

    தமிழ்நாடு
    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    இது சாமானிய மக்களுக்கான அரசு..! போகப்போக புரிஞ்சிப்பீங்க..! முதல்வர் விஜய் நம்பிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share