• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஸ்பீடு காட்டும் திமுக... அண்மையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு..!

    அண்மையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    Author By Nila Wed, 11 Feb 2026 10:14:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk

    தமிழக அரசியலில் அண்மைக் காலமாகக் கட்சி மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அது போன்ற ஒரு முக்கியமான நிகழ்வாக, நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரான பி.டி. செல்வகுமார் மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆ. சுப்புரத்தினம் ஆகியோர் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரு இணைப்புகளும் தனித்தனியாக நடந்தவை என்றாலும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தனது அணியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

    பி.டி. செல்வகுமார் தமிழ் திரையுலகில் நன்கு அறிமுகமானவர். 2003ஆம் ஆண்டு முதல் விஜய்யின் பொது உறவு அலுவலராக பணியாற்றி வந்தவர். 'சுறா', 'வில்லு', 'போக்கிரி' போன்ற படங்களில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. பின்னர் 'புலி' படத்தைத் தயாரித்தவர். 'கோயமுத்தூர் மாப்பிள்ளை' படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவமும் உண்டு. விஜய்யுடன் சுமார் 25 ஆண்டுகள் நெருங்கிய தொடர்பில் இருந்த இவர், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது அதில் முக்கிய பங்காற்றினார். 

    Dmj

    இவரைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினம் திமுகவில் இணைந்திருந்தார். இவர் 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பழனி தொகுதியில் அதிமுக சார்பில். போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் கட்சியில் பல பொறுப்புகளை வகித்து வந்தாலும், ஓ. பன்னீர்செல்வத்தின் விசுவாசியாக அறியப்பட்டவர். அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகளுக்குப் பிறகு ஓபிஎஸ் அணியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தார். தொலைக்காட்சி விவாதங்களிலும் அடிக்கடி பங்கேற்று அதிமுகவின் கொள்கைகளை விளக்கி வந்தவர். ஆனால் 2026ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி, அவருடன் சிவகாசி முன்னாள் எம்எல்ஏ பாலகங்காதரனும் சேர்ந்து, மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தார்.

    இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்… வேட்பாளர் நேர்காணல் பணிகள் தீவிரம்… விஜய் முக்கிய ஆலோசனை..!

    இந்த இணைப்பு ஒரே நாளில் இரு முன்னாள் எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வந்தது என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்தது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து திமுகவில் இணைவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அண்மையில் திமுகவில் இணைந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாருக்கு திமுக வர்த்தகர் அணி துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து பின் திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்புரத்தினத்திற்கு, திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதிக தொகுதிகளில் பாஜக... போட்டி பலமா இருக்கும்..! கட்சி நிர்வாகிகளுக்கு பி.எல். சந்தோஷ் அறிவுரை..!

    மேலும் படிங்க
    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    திமுக அமைச்சர்களுக்கு கூட தெரியாது... சீக்ரெட்டாக காரியத்தை முடித்த ஸ்டாலின்... இரவோடு இரவாக எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    ஈசிஆர் 6 வழி சாலை டெண்டர் விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முக்கிய உறுதி!

    தமிழ்நாடு
    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    விண்ணை முட்டும் முட்டை விலை... இரண்டே நாட்களில் இவ்வளவா?... இன்று மட்டும் முட்டை விலை எவ்வளவு உயர்வு?

    தமிழ்நாடு
    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது..! இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!!

    தமிழ்நாடு
    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!

    அரசியல்
    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share